இந்தோனேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎புவியியல்: *விரிவாக்கம்*
வரிசை 79:
 
==புவியியல்==
இத்தோனேசியா 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். இவற்றின் தீவுகள் நிலநடுக்கோட்டுக்கு இரு புறமும் உள்ளன. [[போர்னியோ]], [[சுமாத்திரா]], [[சாவகம் (தீவு)|சாவகம்]], [[நியூ கினி]], [[சுலாவெசி]] என்பவை பெரிய தீவுகளாகும். இது போர்னியோ தீவில் [[மலேசியா]]வுடனும் [[புரூணை]]யுடனும், நியு கினி தீவில் [[பப்புவா நியூ கினி]]யுடனும் [[திமோர்]] தீவில் [[கிழக்கு திமோர்]] நாட்டுடனும் நில எல்லைகளை கொண்டுள்ளது. [[சிங்கப்பூர்]], [[பிலிப்பைன்ஸ்]], [[ஆஸ்திரலேசியா]], [[பலாவு]] போன்றவற்றுடன் கடல் எல்லைகளை கொண்டுள்ளது. இந்தோனிசியாவின் தலைநகரும் மிகப்பெரிய நகருமான [[ஜகார்த்தா]] சாவகம் தீவில் உள்ளது.
 
இதன் பரப்பளவு 1,919,440 சதுர கிமீ ஆகும். நிலப்பரப்பை மட்டும் கணக்கில் கொண்டால் இது உலகின் 16வது பெரிய நாடாகும். இந்நாட்டின் சராசரி சதுர கிமீக்கு மக்களடர்த்தி 134. சாவகம் தீவு உலகின் அதிகளவு மக்களை கொண்டதாகும். இதன் மக்களடர்த்தி சதுர கிமீக்கு சராசரியாக 940.
 
இந்தோனேசியா [[எரிமலை வளையம்|எரிமலை வளையத்தைச்]] சேர்ந்த நாடாகும். இங்கு 150 உயிருள்ள எரிமலைகள் உள்ளன.
 
== காட்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தோனேசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது