முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

14,636 பைட்டுகள் சேர்க்கப்பட்டது, 6 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
 
==மக்கள் தொகையியல்==
 
2010ம் ஆண்டு கணக்கெடுக்கின் படி இந்தோனேசியாவின் மக்கள் தொகை 237.6 மில்லியன்<ref name="bps2010">{{cite web|url=http://www.bps.go.id/65tahun/SP2010_agregat_data_perProvinsi.pdf |title=Central Bureau of Statistics: ''Census 2010'' |publisher=Badan Pusat Statistik |accessdate=17 January 2011}} {{id}}</ref>. இதில் 58% மக்கள் சாவகத்தீவில் வாழ்கின்றனர் <ref name="bps2010"/>. 2020 ல் மக்கள் தொகை 265 மில்லியன் ஆகவும் 2050ல் 306 மில்லியன் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு 300 தனித்தன்மை வாய்ந்த இனக்குழுக்கள் உள்ளன, 742 வகையான மொழிகள் பேசப்படுகின்றன <ref>{{cite web |
publisher=Expat Web Site Association |title=An Overview of Indonesia |work=Living in Indonesia, A Site for Expatriates |url=http://www.expat.or.id/info/overview.html |accessdate=5 October 2006}}</ref><ref>{{cite web |last=Merdekawaty |first=E. |title="Bahasa Indonesia" and languages of Indonesia |work=UNIBZ&nbsp;– Introduction to Linguistics |publisher=Free University of Bozen |date=6 July 2006 |url=http://www.languagestudies.unibz.it/Bahasa%20Indonesia_Merdekawaty.pdf |format=PDF|accessdate=17 July 2006}}</ref>. பெரும்பாலான இந்தோனேசிய மக்கள் [[ஆத்திரனேசிய மொழிக்குடும்பம்]] சார்ந்தவர்கள். இவர்கள் மூலம் தைவானாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மற்றொரு பெரும் குழு மேலனேசியர்கள். இவர்கள் இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் வாழ்கின்றனர் <ref>Taylor (2003), pp. 5–7, {{cite book | last = Dawson| first = B.| coauthors = Gillow, J.| title = The Traditional Architecture of Indonesia | publisher = Thames and Hudson Ltd | year = 1994 | location = London | page = 7 | isbn = 0-500-34132-X }}</ref>. இந்நாட்டின் பெரிய இனக்குழு சாவகத்தவர்கள் ஆவர் அவர்கள் மக்கள் தொகையில் 42% உள்ளனர். இவர்களே நாட்டின் அரசியலிலும் பண்பாட்டிலும் செல்வாக்கு செலுத்துபவர்கள் <ref>{{cite book |last=Kingsbury |first=Damien |title=Autonomy and Disintegration in Indonesia |publisher=Routledge |page=131 |isbn=0-415-29737-0 |year=2003}}</ref>. சுண்டானியர்கள், மலாய்கள், மதுரயர்கள் ஆகியோர் மற்ற பெரிய இனக்குழுக்களாகும் <ref>Small but significant populations of [[Overseas Chinese|ethnic Chinese]], Indians, Europeans and Arabs are concentrated mostly in urban areas.</ref>. சீன இந்தோனேசியர்கள் மக்கள் தொகையில் 3-4% உள்ளனர் .<ref>Johnston notes that less than 1% of the country's 210 million inhabitants described themselves as ethnic Chinese. Many sociologists regard this as a serious underestimate: they believe that somewhere between six million and seven million people of Chinese descent are now living in Indonesia. The Republic of
China (Taiwan)'s Overseas Compatriot Affairs Commission gives a figure of 7,776,000, including 207,000 of Taiwan origin; see Statistical Yearbook, Taipai: Overseas Compatriot Affairs Commission, 2007, pp. 11–13, ISSN 1024-4374. Retrieved 30 September 2010.</ref>. நாட்டின் பெரும்பாலான தனியார் தொழில்துறை இவர்கள் வசம் உள்ளது <ref>Schwarz (1994), pp. 53, 80–81</ref><ref>Friend (2003), pp. 85–87, 164–165, 233–237</ref>. இதனால் சீனர்கள் மீது மற்றவர்கள் வெறுப்பு கொண்டு , அவர்களுக்கு எதிராக கலவரங்களும் நடந்துள்ளன .<ref>{{cite web |author=M. F. Swasono |title=Indigenous Cultures in the Development of Indonesia |work=Integration of endogenous cultural dimension into development |publisher=Indira Gandhi National Centre for the Arts, New Delhi |year=1997 |url=http://ignca.nic.in/cd_05008.htm |accessdate=17 September 2006}}</ref><ref>{{cite web |first=S. Long |title=The Overseas Chinese |publisher=Prospect Magazine |date=9 April 1998 |url=http://www.prospectmagazine.co.uk/1998/04/theoverseaschinese/|accessdate=10 April 2011}} The [[May 1998 riots of Indonesia#Jakarta (12–14 May)|riots in Jakarta in 1998]]—much of which were aimed at the Chinese—were, in part, expressions of this resentment. {{cite web |author=M. Ocorandi |title=An Analysis of the Implication of Suharto's resignation for Chinese Indonesians |publisher=Worldwide HuaRen Peace Mission |date=28 May 1998 |url=http://www.hartford-hwp.com/archives/54b/083.html |accessdate=26 September 2006}}</ref><ref>{{cite web |author=F.H. Winarta | title=Bhinneka Tunggal Ika Belum Menjadi Kenyataan Menjelang HUT Kemerdekaan RI Ke-59 |publisher=Komisi Hukum Nasional Republik Indonesia (National Law Commission, Republic of Indonesia), Jakarta |month=August | year=2004 |url=http://ignca.nic.in/cd_05008.htm |language=Indonesian}}</ref>.
 
[[இந்தோனேசிய மொழி|இந்தோனியம்]] இதன் தேசிய மொழியாகும். இது [[மலாயு மொழி|மலாய்]] மொழியை ஒத்தது. [[ஜொகூர் சுல்தானகம்|ஜொகூர் சுல்தானகத்தில்]] பேசப்பட்ட மலாய் மொழியை அடிப்படையாக கொண்டது. இந்தோனேசிய மொழி நாட்டின் பள்ளிகள் அனைத்திலும் கற்பிக்கப்படுகிறது. இதுவே நாட்டின் வணிகத்திலும் அரசியலிலும் ஊடகங்களிலும் கற்பித்தலிலும் பயன்படும் மொழியாகும். எனவே இது நாட்டின் அனைத்து மக்களாலும் பேசப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்தோனேசிய மொழியுடன் உள்ளூர் மொழி ஒன்றையும் பேசுகின்றனர். அவற்றுள் [[சாவகம் (மொழி)]] அதிகம் பேசப்படும் மொழியாகும். 2.7 மில்லியன் மக்கள் தொகையுடைய பப்புவா நியூ கினியில் 270ம் மேற்பட்ட [[பப்புவா மொழிகள்]], [[ஆத்திரனேசிய மொழிக்குடும்பம்|ஆத்திரனேசிய மொழிகளை]] பேசுகின்றனர் <ref>{{cite web|
url=http://www.ethnologue.com/show_country.asp?name=IDP |title=Ethnologue report for Indonesia (Papua) |publisher=Ethnologue.com |accessdate=28 April 2010}}</ref>.
 
 
இந்தோனேசியாவின் மக்களில் பெரும்பான்மையோர் இசுலாம் சமயத்தை பின்பற்றினாலும் இது இசுலாமிய நாடு அல்ல. மதச்சுதந்திரம் இந்தோனேசிய அரசியலமைப்பில் உள்ளது <ref>{{cite web |title=The 1945 Constitution of the Republic of Indonesia |work=US-ASEAN |url=http://www.us-asean.org/Indonesia/constitution.htm |accessdate=2 October 2006|archiveurl = http://web.archive.org/web/20060109203358/http://www.us-asean.org/Indonesia/constitution.htm |archivedate = 9 January 2006}}</ref>. அரசாங்கம் [[இசுலாம்]], [[பௌத்தம்]], [[இந்து சமயம்|இந்து]], [[கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிகம்]], [[சீர்திருத்தத் திருச்சபை|சீர்திருத்த கிறித்தவம்]], [[கன்பூசியம்]] ஆகிய 6 சமயங்களை மட்டுமே அதிகாரபூர்வமாக அங்கிகரித்துள்ளது <ref name="Yang">{{cite journal |
last=Yang |first=Heriyanto |title=The History and Legal Position of Confucianism in Post Independence Indonesia |journal=Religion |volume=10 |issue=1 |page=8 |month=August | year=2005 |url=http://archiv.ub.uni-marburg.de/mjr/pdf/2005/yang2005.pdf |format=PDF|accessdate=2 October 2006}}</ref>. 2010ம் ஆண்டு கணக்கின் படி 87.2% மக்கள் இசுலாம் சமயத்தை பின்பற்றுகின்றனர் .<ref name="sp2010">{{cite web |url=http://sp2010.bps.go.id/index.php/site/tabel?tid=321&wid=0 |title=Penduduk Menurut Wilayah dan Agama yang Dianut |date=15 May 2010 |work=Sensus Penduduk 2010 |publisher=Badan Pusat Statistik |location=Jakarta, Indonesia |at= |language= |trans_title=Population by Region and Religion |accessdate=20 Nov 2011 |quote=Religion is belief in Almighty God that must be possessed by every human being. Religion can be divided into Muslim, Christian, Catholic, Hindu, Buddhist, Hu Khong Chu, and Other Religion.}} Muslim 207176162 (87.18%), Christian 16528513 (6.96), Catholic 6907873 (2.91), Hindu 4012116 (1.69), Buddhist 1703254 (0.72), Khong Hu Chu 117091 (0.05), Other 299617 (0.13), Not Stated 139582 (0.06), Not Asked 757118 (0.32), Total 237641326</ref> . பெரும்பான்மையான இசுலாமியர்கள் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். 9% மக்கள் கிறித்துவத்தையும் 3% மக்கள் இந்து சமயத்தையும் 2% மக்கள் பௌத்தத்தையும் பின்பற்றுகிறார்கள். பெரும்பாலான இந்தோனேசிய இந்துக்கள் [[பாலி]] தீவைச்சார்ந்தவர்கள் <ref name="OEYBALI">{{Cite document |last=Oey |first=Eric |title=Bali |place=Singapore |publisher=Periplus Editions |year=1997 |edition=3rd |postscript=<!--None--> |isbn=962-593-028-0}}</ref>. பௌத்த சமயத்தை பின்பற்றுபவர்கள் சீனர்கள் <ref>{{cite web |title=Indonesia&nbsp;– Buddhism |publisher=U.S. Library of Congress |url= http://countrystudies.us/indonesia/40.htm |accessdate=15 October 2006}}</ref>.
 
தற்போது இந்து பௌத்த சமயங்களை சிறுபான்மையினர் பின்பற்றினாலும் இவற்றின் தாக்கம் இந்தோனேசிய பண்பாட்டில் அதிகம். இசுலாம் சமயம் 13ம் நூற்றாண்டில் வடக்கு சுமாத்திரா தீவு மக்களால் முதலில் ஏற்கப்பட்டது, 16ம் நூற்றாண்டு அளவில் நாட்டின் பெரும்பான்மை சமயமாக மாறியது <ref name="csi">{{cite web |title=Indonesia&nbsp;– Islam |publisher=U.S. Library of Congress|url=http://countrystudies.us/indonesia/37.htm |accessdate=15 October 2006}}</ref>. கத்தோலிகம் போர்த்துகீசியர்களால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது<ref>Ricklefs (1991), pp. 25, 26, 28</ref><ref>{{cite web | title =1500 to 1670: Great Kings and Trade Empires | publisher = Sejarah Indonesia | url =http://www.gimonca.com/sejarah/sejarah02.shtml | accessdate =25 April 2007 }}</ref>. சீர்திருத்த கிறித்தவம் ஒல்லாந்தர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது <ref>Ricklefs (1991), pp. 28, 62</ref><ref>Vickers (2005), p. 22</ref><ref>{{cite book | last = Goh | first = Robbie B.H. | title = Christianity in Southeast Asia | publisher = Institute of Southeast Asian Studies | page = 80 | isbn = 981-230-297-2 | year = 2005 }}</ref>.
 
==புவியியல்==
இத்தோனேசியா 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள் .<ref>{{cite press release |publisher=[[International Monetary Fund]] |
இத்தோனேசியாurl=http://www.imf.org/external/pubs/ft/weo/2006/01/data/dbcoutm.cfm?SD=2005&ED=2005&R1=1&R2=1&CS=3&SS=2&OS=C&DD=0&OUT=1&C=536&S=PPPWGT-PPPPC&RequestTimeout=120&CMP=0&x=45&y=5 17,508|title=Estimate தீவுகளை|accessdate=5 உடையதுOctober 2006 |title=World Economic Outlook Database |date=April 2006}}; {{cite web | first =Hendriawan | title =Indonesia Regions | publisher =Indonesia Business Directory | url =http://www.indonext.com/Regions/ | accessdate இதில்=24 6,000April தீவுகளில்2007 மக்கள்}}</ref> வாழ்கிறார்கள். இவற்றின் தீவுகள் நிலநடுக்கோட்டுக்கு இரு புறமும் உள்ளன. [[போர்னியோ]], [[சுமாத்திரா]], [[சாவகம் (தீவு)|சாவகம்]], [[நியூ கினி]], [[சுலாவெசி]] என்பவை பெரிய தீவுகளாகும். இது போர்னியோ தீவில் [[மலேசியா]]வுடனும் [[புரூணை]]யுடனும், நியு கினி தீவில் [[பப்புவா நியூ கினி]]யுடனும் [[திமோர்]] தீவில் [[கிழக்கு திமோர்]] நாட்டுடனும் நில எல்லைகளை கொண்டுள்ளது. [[சிங்கப்பூர்]], [[பிலிப்பைன்ஸ்]], [[ஆஸ்திரலேசியா]], [[பலாவு]] போன்றவற்றுடன் கடல் எல்லைகளை கொண்டுள்ளது. இந்தோனிசியாவின் தலைநகரும் மிகப்பெரிய நகருமான [[ஜகார்த்தா]] சாவகம் தீவில் உள்ளது.
 
இதன் பரப்பளவு 1,919,440 சதுர கிமீ ஆகும். நிலப்பரப்பை மட்டும் கணக்கில் கொண்டால் இது உலகின் 16வது பெரிய நாடாகும் <ref name="ciarank">{{cite web |last=Central Intelligence Agency |title=Rank Order Area |work=The World Factbook |publisher=US [[CIA]], Washington, DC |date=17 October 2006 |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2147rank.html |accessdate=3 November 2006}}</ref>. இந்நாட்டின் சராசரிமக்களடர்த்தி சதுர கிமீக்கு மக்களடர்த்திசராசரியாக 134. சாவகம் தீவு உலகின் அதிகளவு மக்களை கொண்டதாகும் <ref name="JOSHUA">{{cite web | last = Calder | first = Joshua | title = Most Populous Islands | publisher = World Island Information | date = 3 May 2006 | url = http://www.worldislandinfo.com/POPULATV2.htm | accessdate =26 September 2006 }}</ref>. இதன் மக்களடர்த்தி சதுர கிமீக்கு சராசரியாக 940.
 
இந்தோனேசியா [[எரிமலை வளையம்|எரிமலை வளையத்தைச்]] சேர்ந்த நாடாகும். இங்கு 150 உயிருள்ள எரிமலைகள் உள்ளன<ref>{{cite web|url=http://www.volcano.si.edu/world/region.cfm?rnum=06&rpage=list| title=Volcanoes of Indonesia| publisher=[[Smithsonian Institution]]| accessdate=25 March 2007| work=Global Volcanism Program}}</ref>.
 
== காட்சிகள் ==
8,114

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1389880" இருந்து மீள்விக்கப்பட்டது