பண்ணுறவாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அரசனயம்(Diplomacy)''' என்பது அர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
சி கட்டுரை இணைத்தல் தொடர்பாக
வரிசை 1:
{{merge to|பண்ணுறவாண்மை}}
'''அரசனயம்(Diplomacy)''' என்பது அரசுகள் அல்லது குழுக்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுக்களை நடத்துவதற்கு தேவையான திறனும் கலையுமாகும்.
இது பொதுவாக பன்னாட்டு அரசனயத்தை குறிக்கிறது.சமாதானத்தை ஏற்படுத்தல்,வணிகம்,போர்,பொருளாதாரம்,பண்பாடு,சூழல் மற்றும் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக தொழில்முறை அரசனயவாளர்களுடைய பேச்சுக்கள் மூலம் சர்வதேச உறவுகளை கையாளுதல் இதுவாகும்.சர்வதேச ஒப்பந்தங்கள் வழமையாக அரசியல் தலைவர்கள் கையெழுத்திடுவதற்கு முன்னராக அரசனயவாளர்களினாலேயே இணக்கத்திற்குள்ளாக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/பண்ணுறவாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது