முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

13,072 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
 
==நிருவாகப் பிரிவு==
 
இந்தோனேசியாவில் 34 மாகாணங்கள் உள்ளன. அவற்றுள் ஐந்து சிறப்பு தகுதிநிலையை பெற்றவையாகும். ஜகார்த்தா, ஆசே, பப்புவா, மேற்கு பப்புவா, யோக்யகர்தா என்பவை அந்த ஐந்து சிறப்பு மாகாணங்களாகும். இவற்றின் சட்டமன்றங்கள் மற்ற மாகாணங்களின் சட்டமன்றங்களை விட அதிக அதிகாரங்களை கொண்டுள்ளன. ஆசே மாகாணம் [[இஸ்லாமியச் சட்ட முறைமை|இசுலாமிய சட்டத்தின்]] மாதிரியை 2003ல் இங்கு அறிமுகப்படுத்தியது <ref>{{cite journal |author=Michelle Ann Miller |title=The Nanggroe Aceh Darussalam law: a serious response to Acehnese separatism? |journal=Asian Ethnicity |volume=5 |issue=3 |year=2004 |pages=333–351 |doi=10.1080/1463136042000259789}}</ref>. இச்சட்டம் வேறு எந்த மாகாணத்திலும் கிடையாது. இந்தோனேசிய விடுதலைப்போரில் யோக்யகர்தா கொடுத்த தீவிர பங்களிப்பால் அதற்கு சிறப்பு தகுதி 1950ல் கொடுக்கப்பட்டது. பப்புவாவிற்கு சிறப்பு தகுதி 2001ல் கொடுக்கப்பட்டது. 2003 பிப்பரவரி அன்று இது பப்புவாகவும் மேற்கு பப்புவாகவும் பிரிக்கப்பட்டது <ref>As part of the autonomy package was the introduction of the Papuan People's Council tasked with arbitration and speaking on behalf of Papuan tribal customs, however, the implementation of the autonomy measures has been criticized as half-hearted and incomplete. {{cite news |last=Dursin |first=Richel |coauthors=Kafil Yamin |title=Another Fine Mess in Papua |work=Editorial|work=The Jakarta Post |date=18 November 2004 |url=http://www.infid.be/papua_mess.htm |accessdate=5 October 2006}}{{dead link|date=July 2012}}</ref><ref>{{cite news |title=Papua Chronology Confusing Signals from Jakarta|work=The Jakarta Post |date=18 November 2004 |url=http://www.infid.be/papua_mess.htm#Papua%20Chronology%20Confusing%20Signals%20from%20Jakarta |accessdate=5 October 2006}}{{dead link|date=July 2012}}</ref> . ஜகார்த்தா நாட்டு தலைநகரானதால் அதற்கு சிறப்பு தகுதி வழங்கப்பட்டது.
 
சுமாத்திரா தீவில் 10 மாகாணங்கள் உள்ளன, சாவகத்தீவில் 6 மாகாணங்கள் உள்ளன, போர்னியோ தீவில் 5 மாகாணங்கள் உள்ளன, சுலாவெசி தீவில் 6 மாகாணங்கள் உள்ளன, மலக்கு தீவில் 2 மாகாணங்கள் உள்ளன, மேற்கு நியு கினி தீவில் 2 மாகாணங்கள் உள்ளன, சுந்தா தீவில் (தென்கிழக்கு தீவுகள்) 3 மாகாணங்கள் உள்ளன.
 
 
 
<div style="overflow:auto;">{{Image label begin|image=Indonesia provinces blank map.svg|width={{{width|800}}}|float={{{float|none}}}|
 
link=}}
{{Image label small|x=0.033333335|y=0.095|scale={{{width|800}}}|text=[[ஆசே]]}}
{{Image label small|x=0.09166667|y=0.125|scale={{{width|800}}}|text=[[வடக்கு சுமாத்திரா]]}}
{{Image label small|x=0.095|y=0.21666667|scale={{{width|800}}}|text=[[மேற்கு சுமாத்திரா ]]}}
{{Image label small|x=0.15|y=0.18|scale={{{width|800}}}|text=[[ரியாவு]]}}
{{Image label small|x=0.24333334|y=0.14666666|scale={{{width|800}}}|text=[[ரியாவு தீவுகள்]]}}
{{Image label small|x=0.255|y=0.22333333|scale={{{width|800}}}|text=[[பெங்கா-பெலிடுங்]]}}
{{Image label small|x=0.165|y=0.22666667|scale={{{width|800}}}|text=[[ஜாம்பி]]}}
{{Image label small|x=0.19333333|y=0.25166667|scale={{{width|800}}}|text=[[தெற்கு சுமாத்திரா ]]}}
{{Image label small|x=0.125|y=0.28666666|scale={{{width|800}}}|text=[[பெங்குலு]]}}
{{Image label small|x=0.19333333|y=0.29833335|scale={{{width|800}}}|text=[[லம்பங்]]}}
{{Image label small|x=0.205|y=0.33333334|scale={{{width|800}}}|text=[[பாண்டன்]]}}
{{Image label small|x=0.25833333|y=0.31333333|scale={{{width|800}}}|text=[[ஜகார்த்தா]]}}
{{Image label small|x=0.26333332|y=0.34|scale={{{width|800}}}|text=[[மேற்கு ஜாவா]]}}
{{Image label small|x=0.31833333|y=0.33166668|scale={{{width|800}}}|text=[[நடு ஜாவா]]}}
{{Image label small|x=0.28333333|y=0.37|scale={{{width|800}}}|text=[[யோக்யகர்தா (சிறப்பு மாகாணம்)]]}}
{{Image label small|x=0.37166667|y=0.345|scale={{{width|800}}}|text=[[கிழக்கு ஜாவா]]}}
{{Image label small|x=0.425|y=0.36166668|scale={{{width|800}}}|text=[[பாலி]]}}
{{Image label small|x=0.44833332|y=0.39333335|scale={{{width|800}}}|text=[[மேற்கு நுச டெங்கரா]]}}
{{Image label small|x=0.5466667|y=0.36666667|scale={{{width|800}}}|text=[[கிழக்கு நுச டெங்கரா]]}}
{{Image label small|x=0.315|y=0.185|scale={{{width|800}}}|text=[[மேற்கு <br> களிமன்டன்]]}}
{{Image label small|x=0.37166667|y=0.22333333|scale={{{width|800}}}|text=[[நடு களிமன்டன்]]}}
{{Image label small|x=0.43666667|y=0.13066666|scale={{{width|800}}}|text=[[வடக்கு களிமன்டன்]]}}
{{Image label small|x=0.43666667|y=0.18266666|scale={{{width|800}}}|text=[[கிழக்கு களிமன்டன்]]}}
{{Image label small|x=0.4|y=0.26333332|scale={{{width|800}}}|text=[[தெற்கு களிமன்டன்]]}}
{{Image label small|x=0.6166667|y=0.14166667|scale={{{width|800}}}|text=[[வடக்கு சுலாவெசி]]}}
{{Image label small|x=0.66|y=0.18333334|scale={{{width|800}}}|text=[[வடக்கு மலக்கு]]}}
{{Image label small|x=0.54|y=0.20833333|scale={{{width|800}}}|text=[[நடு சுலாவெசி]]}}
{{Image label small|x=0.53833336|y=0.16|scale={{{width|800}}}|text=[[கொரோண்டலோ]]}}
{{Image label small|x=0.47666666|y=0.22833334|scale={{{width|800}}}|text=[[மேற்கு சுலாவெசி]]}}
{{Image label small|x=0.48666668|y=0.28833333|scale={{{width|800}}}|text=[[தெற்கு சுலாவெசி]]}}
{{Image label small|x=0.55833334|y=0.27833334|scale={{{width|800}}}|text=[[தென்கிழக்கு சுலாவெசி]]}}
{{Image label small|x=0.69166666|y=0.295|scale={{{width|800}}}|text=[[மலக்கு (இந்தோனேசியா)]]}}
{{Image label small|x=0.785|y=0.22666667|scale={{{width|800}}}|text=[[மேற்கு பப்புவா]]}}
{{Image label small|x=0.895|y=0.27833334|scale={{{width|800}}}|text=[[பப்புவா (இந்தோனேசியா)]]}}
{{Image label end}}</div>
 
 
 
==மக்கள் தொகையியல்==
 
இந்தோனேசியா [[எரிமலை வளையம்|எரிமலை வளையத்தைச்]] சேர்ந்த நாடாகும். இங்கு 150 உயிருள்ள எரிமலைகள் உள்ளன<ref>{{cite web|url=http://www.volcano.si.edu/world/region.cfm?rnum=06&rpage=list| title=Volcanoes of Indonesia| publisher=[[Smithsonian Institution]]| accessdate=25 March 2007| work=Global Volcanism Program}}</ref>.
 
==பொருளாதாரம்==
தனியார் துறையும் அரசு துறையும் கலந்த பொருளாதாரம் இந்தோனேசியாவினுடையது.<ref>{{cite web|url=http://www.state.gov/r/pa/ei/bgn/2748.htm |title=Economy of Indonesia |publisher=State.gov |date=3 November 2010 |accessdate=10 April 2011}}</ref>. தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்தோனேசியா பெரிய பொருளாதாரம் உடைய நாடாகும். இது [[ஜி-20]] ன் உறுப்பினர்<ref>{{cite web|url=http://www.g20.org/about_what_is_g20.aspx |archiveurl=http://web.archive.org/web/20110504233459/http://www.g20.org/about_what_is_g20.aspx |archivedate=4 May 2011 |title=What is the G-20 |publisher=G-20 |accessdate=6 October 2009}}</ref> . இதன் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] 2012 ஆண்டில் 928,274 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது .<ref>{{cite web|url=http://www.imf.org/external/pubs/ft/weo/2011/01/weodata/weorept.aspx?pr.x=26&pr.y=11&sy=2010&ey=2010&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=536&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC&grp=0&a= |title=Report for
Selected Countries and Subjects |publisher=Imf.org |date=14 September 2006 |accessdate=17 July 2011}}</ref>. 2010ம் ஆண்டு கணக்குப்படி தொழில் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46.4% பங்கும், சேவைத்துறை 37.1% பங்கும், வேளாண்மை 16.5% பங்கும் வகிக்கின்றன. 2010ல் இருந்து சேவைத்துறை மற்ற துறைகளை விட அதிக அளவில் மக்களை பணியில் அமர்த்தியுள்ளது இது மொத்த பணியாளர்களில் 48.9% ஆகும்., விவசாயத்துறை 38.3% பணியாளர்களையும் தொழில் துறை 12.8% பணியாளர்களையும் கொண்டுள்ளது <ref>{{cite web|url=http://www.indexmundi.com/indonesia/economy_profile.html |title=Indonesia Economy Profile 2011 |publisher=Indexmundi.com |accessdate=10 April 2011}}</ref>.
 
 
பெருமளவில் ஜப்பான் (17.28%) சிங்கப்பூர்(11.29%) ஐக்கிய அமெரிக்கா (10.81%) சீனா (7.62%) ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சிங்கப்பூர் (24.96%) சீனா (12.52%) ஜப்பான் (8.92%) ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்கிறது. இங்கு [[பாறை எண்ணெய்]], [[இயற்கை எரிவளி]], [[செப்பு]], [[வெள்ளீயம்]] போன்ற இயற்கை வளங்கள் அதிகமுள்ளது. இந்தோனேசியா [[ஓப்பெக்]] அமைப்பில் 1962ம் ஆண்டு இணைந்தது. பாறை எண்ணெய் ஏற்றமதியாளர் என்ற நிலையிலிருந்து இறக்குமதியாளர் என்ற நிலைக்கு வந்ததால் மே 2008ல் இவ்வமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தது. <ref>http://news.bbc.co.uk/2/hi/business/7423008.stm </ref> செப்டம்பர் 2008ல் இந்தோனேசியாவின் விலகலை ஓப்பெக் உறுதிசெய்தது.
 
1997-98ல் நிகழ்ந்த [[ஆசிய பொருளாதார நெருக்கடி]]யில் இந்தோனேசியா கடுமையாக பாதிக்கப்பட்டது. பெருமளவிலான மூலதனம் நாட்டை விட்டு எதிர்பாராமல் வெளியேறியதால் இந்தோனேசிய நாணயம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இப்பொருளாதார நெருக்கடி அரசியலிலும் எதிர்ரொளித்ததால் 1998ல் நாட்டின் அதிபர் சுகர்த்தோ பதவி விலகினார் <ref name="CountryBrief">{{cite web |title=Indonesia: Country Brief |work=Indonesia:Key Development Data & Statistics |publisher=The World Bank |month=September | year=2006 |url=http://web.worldbank.org/WBSITE/EXTERNAL/COUNTRIES/EASTASIAPACIFICEXT/INDONESIAEXTN/0,,contentMDK:20095968~pagePK:141137~piPK:141127~theSitePK:226309,00.html}}</ref>.
 
== காட்சிகள் ==
8,133

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1390279" இருந்து மீள்விக்கப்பட்டது