நிரோஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தம்
வரிசை 1:
நிரோஷா 1971ல் ஜனவரி 23ம் தேதி பிறந்தார். இவருடைய தகப்பனார் [[எம். ஆர். ராதா]] ஆவார். மேலும் இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவருடன் உடன் பிறந்தவர்கள் [[ராதிகா]], மோகன் ராதா ஆகியோர். இவர் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் [[ராதா ரவி]], [[எம். ஆர். ஆர். வாசு]], ரசியா, ராணி, ரதிகலா ஆகியோர்.
 
இவர் அகினிஅக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ்தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். பின்பு எண்ணற்ற படங்களில் நடித்தவர், நடிகர் [[ராம்கி]]யை திருமணம் செய்து கொண்டார்.
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/நிரோஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது