புனித லாரன்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 24:
|prayer=
}}
'''புனித லாரன்சு''' அல்லது '''உரோமை நகர புனித லாரன்சு''' (''Lawrence of Rome'' அல்லது ''Saint Lawrence'', ([[கிபி]] 225 - 258) என்பவர் 258-ஆம் ஆண்டு [[உரோமை நகரம்|உரோமை நகரில்]] கொல்லப்பட்ட ஏழு திருத்தொண்டர்களுள் ஒருவர். வலேரியானின் என்ற அரசன் திருச்சபையின்[[திருச்சபை]]யின் சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்க இவரை வற்புறுத்திய போது, இவர் அச்சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்தார். இதனால் கோபமடைந்த அரசன் இவரை வாணலியில்[[வாணலி]]யில் வறுத்துக் கொல்ல தீர்ப்பிட்டான் என பாரம்பரியம் கூறுகிறது. தன்னை வறுத்துக் கொண்டிருந்தவர்களிடம் "இந்தப்பக்கம் வெந்துவிட்டது... மறுபக்கம் திருப்பி போடுங்கள்.." என்று நகைச்சுவையாக கூறினார் என்பர்.
 
{{புனிதர் குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/புனித_லாரன்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது