பகடிப்பட இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பரவலாக பயன்படுத்தப்படும் சொல்
வரிசை 16:
==நகைச்சுவை விளைவு==
 
[[படிமலர்ச்சி உளவியல்]] (''Evolutionary psychology'') கோட்பாடுகளை ஏற்கும் பலர் இயற்பியல் விதிகளைப் பற்றிய உள்ளுணர்வும் [[உளவியல்|உளவியலின்படியான]] தன்னுணர்வும் இணைவதால் இங்கு நகைச்சுவை ஏற்படுகிறது என்று கருதுகின்றனர். மலைமுகட்டைத்தாண்டியமலைமுகட்டைத் தாண்டிய பாத்திரம் விழும் என்ற பொதுஅறிவு தரும் பரிந்துரையும், தான் அறியாத வரையில் புவியீர்ப்பு தாக்காது என்ற பகடிப்படங்களின் "இசைவான" விதி ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும் ஒருசேர அமைவதால் நகைச்சுவை ஏற்படுகிறது என்பது அவர்களின் கணிப்பு.
 
==இவ்வியலின் பயன்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/பகடிப்பட_இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது