பேரறிவாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
== தங்கப் பதக்கம் ==
பேரறிவாளன் அவர்கள் [[சிறைதமிழக சிறைத் துறை|சிறைச் சாலை]]யில் இருந்து கொண்டே, [[காந்தி|மகாத்மா காந்தி]] சமுதாய கல்லூரி மற்றும் [[தமிழ் நாடு]] திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் ஆதரவுடன் சிறை துறை நடத்தி வரும் திரைமேசை பதிப்பித்தல் (Desk Top Publishing) பட்டயம் படிப்பு படித்து வந்தார். இன் நிலையில்
அவர் திரைமேசை பதிப்பித்தல் பட்டயத்தில் (Diploma) முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று [[தங்கப் பதக்கம்]] வென்றுள்ளார். <ref>{{cite web|url= http://tamil.oneindia.in/news/2013/03/14/tamilnadu-rajiv-gandhi-killing-case-convict-gets-gold-medal-171539.html|title=டிப்ளமோ படிப்பில் தங்க மெடல் வாங்கிய தூக்குக் கைதி பேரறிவாளன்! |work=[[ஒன் இந்தியா தமிழ்]] |date=மார்ச் 15, 2013 |accessdate=[[மார்ச் 28]], [[2013]]}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பேரறிவாளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது