வெள்ளி (கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 169 interwiki links, now provided by Wikidata on d:q313 (translate me)
No edit summary
வரிசை 1:
{{About|கோள்||வெள்ளி}}
''வெள்ளியுடன் தொடர்புடைய ஏனைய கட்டுரைகளுக்கு பக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்தைப் பார்க்க :[[வெள்ளி]]''
 
----
<!-- தகவற்சட்டம் தொடக்கம் -->
வரி 82 ⟶ 81:
 
 
'''வெள்ளி''' (''Venus'') [[சூரியக் குடும்பம்|சூரியக்குடும்பத்தில்]] [[சூரியன்|சூரியனிலிருந்து]] இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும்,சூரிய அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன உச்சப்பிரகாசத்தை அடைகிறது, ஆதலாலே அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்க படுகிறது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது அதிகரித்த பச்சைவீட்டு விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரைனங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது.
 
==பௌதிகப் பண்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது