"அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
[[Image:setc_bus.jpg|300px|thumb|right|அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் புதிய சொகுசுப் பேருந்துகள்]]
'''அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்''' (''State Express Transport Corporation - SETC'')தமிழக அரசால் இயக்கப்படும் அதிதூர பேருந்து சேவைத் துறையாகும். இது முன்பு ''திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்'' என அழைக்கப்பட்டது. சென்னையைத்[[சென்னை]]யைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில் 250கிமீ-க்கு அதிகமான தூரமுள்ள வழித்தடங்களில் இத்துறையின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
இக்கழகத்தின் பேருந்துகள் தமிழகத்தின் முக்கியமான மாவட்டத் தலைநகரங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் [[கேரளம்]], [[கர்நாடகம்]], ஆந்திரப்பிரதேசம்[[ஆந்திரப் பிரதேசம்]], [[புதுச்சேரி]] ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன.
 
== தோற்றமும் வளர்ச்சியும் ==
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/139138" இருந்து மீள்விக்கப்பட்டது