நாக வழிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நாக வழிபாடு பண்டைய திராவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Naga182.JPG|thumb|right| நாக இணைகளின் உருவச்சிலை
நாக வழிபாடு பண்டைய திராவிடர்களின் இயற்கை வழிபாடுகளில் ஒன்றாகவும் இந்து மற்றும் பௌத்த மதங்களில் காணப்படும் வழிபாடாகவும் இருந்து வருகின்றது. புராண இதிகாசங்களிலும் ஆதிபர்வதம் முதலான பண்டைய நூல்களிலும் நாகவடிவத்தின் முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகக் கால கண்டுபிடிப்புகளில் முக்காலி மீதுள்ள கிண்ணமும் அருகில் காணப்படும் நாக வடிவமும் நாக வழிபாட்டின் தொன்மைக்குச் சான்றாகும். நாக வம்சத்தினரை நாக வழிபாட்டுடன் இணைத்துக் காட்டும் செய்திகளும் உள்ளன.
[[File:Anantavishnu.jpg|thumb| அனந்தசேசனில் [[விட்ணு]] [[இலக்குமி]]யுடன் ஓய்வெடுப்பதுresting on Ananta-[[Shesha]], with consort [[Lakshmi]].]]
'''நாக வழிபாடு''' பண்டைய திராவிடர்களின்[[திராவிடர்]]களின் இயற்கை வழிபாடுகளில் ஒன்றாகவும் [[இந்து]] மற்றும் [[பௌத்தம்|பௌத்த]] மதங்களில் காணப்படும் வழிபாடாகவும் இருந்து வருகின்றது. புராண இதிகாசங்களிலும் [[ஆதிபர்வதம்]] முதலான பண்டைய நூல்களிலும் நாகவடிவத்தின் முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகக்]] கால கண்டுபிடிப்புகளில் முக்காலி மீதுள்ள கிண்ணமும் அருகில் காணப்படும் நாக வடிவமும் நாக வழிபாட்டின் தொன்மைக்குச் சான்றாகும். நாக வம்சத்தினரை நாக வழிபாட்டுடன் இணைத்துக் காட்டும் செய்திகளும் உள்ளன.
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/நாக_வழிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது