நாக வழிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Naga182.JPG|thumb|right|நாக இணைகளின் உருவச்சிலை]]
[[File:Anantavishnu.jpg|thumb|அனந்தசேசனில் [[விட்ணுவிட்டுணு]] [[இலக்குமி]]யுடன் ஓய்வெடுப்பது]]
 
'''நாக வழிபாடு''' பண்டைய [[திராவிடர்]]களின் இயற்கை வழிபாடுகளில் ஒன்றாகவும் [[இந்து]] மற்றும் [[பௌத்தம்|பௌத்த]] மதங்களில் காணப்படும் வழிபாடாகவும் இருந்து வருகின்றது. புராண இதிகாசங்களிலும் [[ஆதிபர்வதம்]] முதலான பண்டைய நூல்களிலும் நாகவடிவத்தின் முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகக்]] கால கண்டுபிடிப்புகளில் முக்காலி மீதுள்ள கிண்ணமும் அருகில் காணப்படும் நாக வடிவமும் நாக வழிபாட்டின் தொன்மைக்குச் சான்றாகும். நாக வம்சத்தினரை நாக வழிபாட்டுடன் இணைத்துக் காட்டும் செய்திகளும் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/நாக_வழிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது