புனித வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
{{Infobox Holiday
|holiday_name = புனித வெள்ளி
|nickname=ஆண்டவருடைய திருப்பாடுகளின் பெரிய வெள்ளி
|image = Wüger Kreuzigung.jpg
|caption=இயேசு சிலுவையில் அறையுண்டு இறத்தல். ஆண்டு: 1868
வரிசை 15:
|related to = [[பாஸ்கா]], [[கிறித்துமசு]], [[திருநீற்றுப் புதன்]], [[தவக் காலம்]], [[குருத்து ஞாயிறு]], [[பெரிய வியாழன்]] மற்றும் [[புனித சனி]], '''[[உயிர்ப்பு ஞாயிறு]]''' (முதன்மை)
}}
'''புனித வெள்ளி''' அல்லது '''பெரிய வெள்ளி''' அல்லது '''ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி''' (''Good Friday'') என்பது [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]] [[இயேசு கிறித்து]] அனுபவித்த துன்பங்களையும் [[இயேசுவின் சிலுவைச் சாவு|சிலுவைச் சாவையும்]] நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.
 
[[இயேசு]] கல்வாரி மலையில் [[சிலுவை]]யில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
"https://ta.wikipedia.org/wiki/புனித_வெள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது