"யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

275 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[படிமம்:Jaffna Hindu Front.jpg|thumb|300px|யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முகப்புத் தோற்றம்]]
'''யாழ் இந்துக் கல்லூரி''' (''Jaffna Hindu College'') [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்று. இது மாணவர்களுக்குக் கல்வி புகட்டும் ஒரு [[பாடசாலை]]யாக மட்டுமன்றி ஒரு தேசிய எழுச்சியின் ஒரு சின்னமாகவும் விளங்குகிறது. [[1887]] ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக் கல்லூரி கடந்த சில பத்தாண்டுகளாக [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகங்களின்]] பல துறைகளுக்கும் பெருமளவில் யாழ்ப்பாண மாணவர்களை அனுப்பும் முதன்மை நிறுவனமாகவும் உள்ளது. இதனால், நாட்டில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பல உயர் பதவிகளையும் இக் கல்லூரியின் பழைய மாணவர்கள் வகித்து வருகிறார்கள். இன்று பெருமளவில் யாழ்ப்பாணத்து மக்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதால் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களும் பல நாடுகளில் காணப்படுகின்றன. 1960 களில் பெரும்பாலான பாடசாலைகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டதில் இருந்து இலங்கை அரசின் பொறுப்பில் இயங்கி வரும் யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்பதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி உள்ளது.

[[படிமம்:Jhcphoto.jpg|thumbnailthumb|இன்னொரு பக்க தோற்றம் ]]
'''யாழ் இந்துக் கல்லூரி''' [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்று. இது மாணவர்களுக்குக் கல்வி புகட்டும் ஒரு [[பாடசாலை]]யாக மட்டுமன்றி ஒரு தேசிய எழுச்சியின் ஒரு சின்னமாகவும் விளங்குகிறது. [[1887]] ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக் கல்லூரி கடந்த சில பத்தாண்டுகளாக [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகங்களின்]] பல துறைகளுக்கும் பெருமளவில் யாழ்ப்பாண மாணவர்களை அனுப்பும் முதன்மை நிறுவனமாகவும் உள்ளது. இதனால், நாட்டில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பல உயர் பதவிகளையும் இக் கல்லூரியின் பழைய மாணவர்கள் வகித்து வருகிறார்கள். இன்று பெருமளவில் யாழ்ப்பாணத்து மக்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதால் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களும் பல நாடுகளில் காணப்படுகின்றன. 1960 களில் பெரும்பாலான பாடசாலைகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டதில் இருந்து இலங்கை அரசின் பொறுப்பில் இயங்கி வரும் யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்பதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி உள்ளது.

[[படிமம்:Jhcphoto.jpg|thumbnail|இன்னொரு பக்க தோற்றம் ]]

==வரலாறு==
===பின்புலம்===
*ஏ. பஞ்சலிங்கம் 1991 - 1996
*ஏ. ஸ்ரீகுமரன் 1996 - 2005
*வி. கணேசராசா 2005 - இன்று வரை

== கழகங்கள் ==
இக்கல்லூரி பல கழகங்களை கொண்டதாகும். பல மாணவாகள் இதை நோக்கி வருவதற்கு இங்கு உள்ள கழகங்களும் காரணமாகும். இந்துக்கல்லூரியின் கழகங்கள்:
*கூடைபந்தாட்ட கழகம்

இந்துக்கல்லூரியின் கழகங்கள்:

*இந்து இளைஞர் கழகம்

கூடைபந்தாட்ட கழகம்

*சேவைக்கழகம்

இந்து இளைஞர் கழகம்

*சதுரங்க கழகம்
சேவைக்கழகம்

சதுரங்க*சாரணர் கழகம்<br, />இன்னும் பல
சாரணர் கழகம்

மேலும் பல.....

===கூடைபந்தாட்ட கழகம் ===
தற்போது இது இந்துக்கல்லூரியின் சிறந்த கழகமாக இயங்கி வருகிறது.
[[படிமம்:254936 225441864266871 2068885850 n.jpg|thumbnail|புதிதாக அமைக்கப்பட்டவை]]

[[படிமம்:254936 225441864266871 2068885850 n.jpg|thumbnailthumb|புதிதாக அமைக்கப்பட்டவை]]
==உசாத்துணைகள்==
<references/>
1,14,444

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1391591" இருந்து மீள்விக்கப்பட்டது