"வாணி ராணி (தொலைக்காட்சித் தொடர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

221 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''வாணி ராணி''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நெடுந்தொடர். இது நடிகை [[ராதிகா]]வின் ராடன் மீடியாவின் தயாரிப்பு ஆகும். ஜனவரி 21, 2013 முதல் ஒளிபரப்பாகிறது. ஒளிபரப்பப்படும் கால அளவு அரை மணி நேரம் (இரவு 9.30-10.00). இதே நிறுவனத்தின் தயாரிப்பான செல்லமே தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து இத்தொடர் ஒளி பரப்பப்படுகிறது.
 
==வெளி இணைப்புகள்==
*http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=8450&id1=6
*http://tamil.oneindia.in/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF
 
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்]]
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1391689" இருந்து மீள்விக்கப்பட்டது