இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெப்ப இயக்கவியல்: *திருத்தம்*
→‎வெப்ப இயக்கவியல்: *விரிவாக்கம்*
வரிசை 98:
 
வெப்ப இயக்கவியல் [[விசைப்பொறிகள்]], நிலை மாறிகள், [[வேதியியற் தாக்கம்]], போக்குவரத்து நிகழ்வுகள், [[கருங்குழி]] போன்ற பல்வேறு [[அறிவியல்]] மற்றும் [[பொறியியல்]] துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. வெப்பவியக்கவியல் தீர்வுகள் மற்ற [[இயற்பியல்]] பிரிவுகளிலும் [[வேதியியல்]], [[வேதிப் பொறியியல்]], [[வான்வெளிப் பொறியியல்]], [[பொருளியல்]], [[இயந்திரவியல் பொறியியல்]], [[உயிரணு உயிரியல்]], [[உயிர்மருத்துவப் பொறியியல்]], மற்றும் [[பொருளறிவியல்]] போன்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.<ref>{{cite book | author=Smith, J.M. | coauthors=Van Ness, H.C., Abbott, M.M. | title=Introduction to Chemical Engineering Thermodynamics | publisher=McGraw Hill | year=2005 | isbn=0-07-310445-0 | oclc=56491111}}</ref><ref>{{cite book | author=Haynie, Donald, T. | title=Biological Thermodynamics | publisher=Cambridge University Press | year=2001 | isbn=0-521-79549-4 | oclc=43993556}}</ref>
===குவாண்டம் விசையியல்===
{{Main|குவாண்டம் விசையியல்}}
[[அணு]] அமைப்புகள் மற்றும் அணு உட்கூறமைவுகள் குறித்தும் மின்காந்த அலைகளுடன் இவற்றின் இடைவினைகள் குறித்தும் கண்காணிக்கக்கூடிய அளவுகளால் விவரிக்கின்ற இயற்பியலின் பிரிவே குவாண்டம் விசையியல் ஆகும். இது அனைத்து [[ஆற்றல்|சக்தி]]யும் தனித்தனி துணுக்கங்கள் அல்லது பொதிகள் அல்லது '' [[குவாண்டம்|குவாண்டங்களாக]] '' வெளிப்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டது.
 
== இயற்பியலின் பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது