வளையத்தில் சீர்மம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[ வளையம் (கணிதம்)|வளையம்]] என்பது கணிதத்தில் ஒரு [[கணித அமைப்பு]]. அமைப்புகள் பல வகைப்படும். அவைகளில் [[இயற்கணித அமைப்பைச்]] சேர்ந்தது வளையம். '''வளையத்திற்குள் சீர்மம் ''' (Ideal in a Ring) என்ற கருத்து மிகப்பயனுள்ள கருத்து. 19வது நூற்றாண்டிலேயே [[டெடிகிண்ட்]] (1831 – 1916) இக்கருத்துக்களை எண்களுடைய கணங்களுக்குக் கையாண்டிருக்கிறார். இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மனியில் கெட்டிங்கனில் [[ஹில்பர்ட்டு]]டன் ஆய்வுகள் செய்த [[நோய்தர்]] என்ற அம்மையாரின் பற்பல ஆய்வுகளிலிருந்து தோன்றிற்று நுண்பியப்படுத்தப்பட்ட இந்த சீர்மம் என்ற கோட்பாடு.
 
==உள்ளுணர்வுக்கண்ணோட்டம்==
"https://ta.wikipedia.org/wiki/வளையத்தில்_சீர்மம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது