இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 111:
[[File:Solvay conference 1927.jpg|thumb|left|1927இல் நடைபெற்ற சோல்வே மாநாட்டில் புகழ்பெற்றியற்பியலாளர்கள்: [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]], [[வெர்னர் ஐசன்பர்க்]], [[மேக்ஸ் பிளாங்க்]], [[என்ட்ரிக் லொரன்சு]], [[நீல்சு போர்]], [[மேரி கியூரி]], [[எர்வின் சுரோடிங்கர்]] மற்றும் [[பால் டிராக்]].]]
மரபார்ந்த இயற்பியல் வழமையான அளவுகளில் காணப்படும் பொருட்கள் மற்றும் ஆற்றலின் பண்புகளைக் குறித்து விவரிக்கையில் நவீன இயற்பியல் மிகவும் வழக்கத்திற்கு மாறான அளவுகளில், மிகப்பெரும் அளவுகளில் அல்லது மிகச்சிறிய அளவுகளில் காணப்படும் பொருட்கள் மற்றும் ஆற்றலின் நடத்தையை விவரிக்கிறது. காட்டாக, [[அணுவியல்|அணு]] மற்றும் [[அணுக்கருவியல்]] ஆய்வுகள் ஓர் [[தனிமம்|தனிமத்தின்]] மிக மிகச் சிறிய அளவில் ஆய்கின்றன. [[துகள் இயற்பியல்|அடிப்படைத் துகள்களைக்]] குறித்த ஆய்வுகளில் இவற்றைவிட சிறிய அளவிலான பொருட்கள் ஆராயப்படுகின்றன. மாபெரும் [[துகள் முடுக்கி]]களில் இத்துகள்களை உருவாக்க மிக மிக உயர்ந்த நிலையில் ஆற்றல் வழங்கப்பட வேண்டி உள்ளதால் இந்த இயற்பியல் பிரிவு ''மிக உயர் ஆற்றல் இயற்பியல்'' எனவும் அறியப்படுகிறது. இந்த அளவுகளில் நாம் வழக்கமாக கொள்ளும் வெளியிடம், நேரம், பொருள், ஆற்றல் குறித்த நிலைப்பாடுகள் ஏற்கக் கூடியனவாக இல்லை.
[[File:Modernphysicsfields.svg|thumb|350px|இயற்பியலின் அடிப்படை பிரிவுகள்]]
 
== இயற்பியலின் பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது