வளிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 109 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''வளிமம்''' (அல்லது வாயு) என்பது பொருட்களின் மூன்றுநான்கு [[இயற்பியல் நிலை]]களுள் ஒன்று. [[திண்மம்]], [[நீர்மம்]], [[பிளாசுமா (இயற்பியல்)|பிளாஸ்மா]] என்பனவே ஏனைய இரண்டுமூன்று நிலைகளும் ஆகும். ஒரு குறிப்பிட்ட [[வெப்பநிலை]]யில் திண்மமாக இருக்கும் பொருள் ஒன்று வெப்பநிலையை கூடும்போது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் நீர்மமாக மாறும். மேலும் வெப்பநிலையைக் கூட்டினால் இன்னும் கூடிய ஒரு வெப்பநிலையில் அது வளிம நிலைக்கு மாறும்.
 
மாந்தர்களும் பிற பல விலங்குகளும் உயிர்வாழ அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு வகை வளிமம் [[ஆக்சிசன்]] (ஒட்சிசன்) எனப்படும். இதை உயிர்வளி என குறிக்கிறார்கள். [[ஐதரசன்]] (ஹைடிரஜன்) என்னும் வளிமத்தைத் தமிழில் [[நீரதை]] என்றும் வழங்குவதும் உண்டு. எனவே [[ஆக்சிசன்]], [[நைட்ரஜன்]], [[ஆர்கான்]], [[நியான்]], [[ஐதரசன்]] போன்ற பல பொருள்கள் வளிம நிலையில் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/வளிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது