லினசு டோர்வால்டுசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி லினஸ், லினக்ஸ் தொடர்பு *விரிவாக்கம்*
வரிசை 17:
| footnotes =
}}
'''லினசு பெனெடிக் வோர்வால்சு''' (லினஸ் டோர்வால்ஸ்; Linus Benedict Torvalds; ˈliːnɵs ˈtuːrvalds]) ஒரு பின்லாந்து மென்பொருள் விருத்தியாளர். இவர் [[லினக்சு கரு|லினக்சு கருவின்]] விருத்திக்காவும், [[கிட் (மென்பொருள்)|ஜிட்]] [[திருத்தக் கட்டுப்பாடு|திருத்தக் கட்டுப்பாட்டு]] மென்பொருளுக்காகவும் அறியப்படுகிறார். இவர் மிகச் சிறந்த கட்டற்ற திறந்த மென்பொருள் ஆக்கர்களில் ஒருவர் ஆவார்.
 
==லினஸ், லினக்ஸ் தொடர்பு==
டோர்வால்ஸ் தான் உருவாக்கிய இயங்குதள கருவிற்கு ஃபிரீக்ஸ் (Freax-'free', 'freak' ஆகிய இரண்டு வார்த்தைகளின் கலப்பு கூடவே இது யுனிக்ஸ்(Unix) போன்ற அமைப்பு என்பதை குறிக்க ஆங்கில எழுத்து X) என்றே பெயரிட விரும்பினார். ஆனால், லினக்சு கரு தரவிறக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்த [[கோப்புப் பரிமாற்ற நெறிமுறை|எஃப்டிபி வழங்கிக்கணினியை]](FTP Server) நிர்வகித்து வந்த அவரது நண்பர் ஆரி லெம்கே(Ari Lemmke), டோர்வால்சின் அடைவிற்கு லினக்ஸ் என்று பெயரிட்டிருந்தார். பின்னர் அதுவே நிலைத்துவிட்டது.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/லினசு_டோர்வால்டுசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது