இறைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 35 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[கடவுள்|இறைவன்]] என்ற பொதுவான நம்பிக்கையில் பெண்பால் கடவுள்களை இறைவி என வழங்குகின்றனர்.
 
[[இந்து மதம்]], [[கிறித்துவ மதம்]] போன்றவற்றில் பெண் கடவுளை வணங்கும் முறை உள்ளது. ஆனால் சமணம், பௌத்தம் போன்ற சில மதங்கள் பெண்ணை கடவுளாக வணங்குவதில்லை.
 
== இந்து மதம் ==
இந்து மதத்தில் கடவுள்கள் இல்லற வாழ்க்கை வாழ்பவர்களா இருக்கிறார்கள். தம்பதி சமேதமாக இருப்பதால், இந்து மதத்தில் பெண் கடவுள்களுக்கு மனைவி, தாய், மகள் என உறவுகளும் இருக்கின்றன. சக்தியின் வடிவமாக பார்வதியும், செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமியும், கல்விக்கு தெய்வமாக சரஸ்வதியையும் இந்துக்கள் வணங்குகின்றார்கள்.
 
அத்துடன் நதி, நிலம் போன்றவைகளையும் இறைவியாக பெயரிட்டு வணங்கும் வழக்கமும் இருந்து வருகிறது. உதாரணமாக கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி போன்ற நதிகளை குறிப்பிடலாம்.
பார்வதி
லட்சுமி
சரஸ்வதி
காளி
கங்கை
ராதை
சீதை
ருக்மணி
 
 
# [[பார்வதி]]
# [[லட்சுமி]]
# [[சரஸ்வதி]]
# [[காளி]]
# [[கங்கை]]
# [[ராதை]]
# [[சீதை]]
# [[ருக்மணி]]
 
== கிறித்துவ மதம் ==
கிறித்துவ மதத்தில் ஏசுவின் அன்னை [[மேரி|மேரியை]] தெய்வமாக வணங்குகின்றார்கள். சில இடங்களில் குழந்தை ஏசுவுடன் சேர்த்தும், சில இடங்களில் தனித்தும் வணங்குகின்றார்கள். மேரிக்கென தனி ஆலயங்களும் அமைக்கப்படுகின்றன.
 
== தமிழ் சமயம் ==
பெண்ணை வழிபடும் சமூகமாக தமிழ் சமூகம் இருந்ததுள்ளது. பாலை நிலத்தில் கொற்றவை என்ற பெண் தெய்வத்தினை மக்கள் வழிபட்டனர். அது மட்டுமன்றி கன்னிகளை வழிபடும் முறையும் பரவலாக இருந்துள்ளது. நல்லதங்காள், நவ கன்னி, சப்த கன்னி என வறுமை, சாதி கொடுமைகளில் இறந்தவர்களையும் வணங்குகின்றர்.
 
# அட்டங்கம்மா
# அம்மாரி
# அங்கம்மா
# அன்னம்மா
# அரிக்கம்மா
# பாலம்மா
# பத்ரகாளி
# பூலங்கொண்டாள் அம்மன்
# பொன்னிறத்தாள் அம்மன்
# அங்காள பரமேஸ்வரி
# செமலம்மா
# தாலம்மா
# தோட்டம்மா
# திரௌபதி
# துர்க்கா
# கங்கம்மா
# கூனல்மாரி
# கிரிதேவி
# கன்னியம்மா
# கன்னிகை
# கீர்மாரி
# மலைமாயி
# மாரம்மா
# முத்தாலம்மா
 
தமிழ்மொழிக்கு வடிவம் கொடுத்து [[தமிழ்த் தாய்]] என்ற இறைவியாக வணங்கும் வழக்கமும் தமிழகத்தில் உண்டு.
 
==வீட்டு தெய்வம்==
"https://ta.wikipedia.org/wiki/இறைவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது