இறைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
== இந்து மதம் ==
[[இந்து மதம்|இந்து மதத்தில்]] கடவுள்கள் இல்லற வாழ்க்கை வாழ்பவர்களா இருக்கிறார்கள். தம்பதி சமேதமாக இருப்பதால், இந்து மதத்தில் பெண் கடவுள்களுக்கு மனைவி, தாய், மகள் என உறவுகளும் இருக்கின்றன. [[சிவன்|சிவபெருமானின்]] மனைவியாக [[சக்திபார்வதி|சக்தியையும்]], [[பெருமாள்|பெருமாளின்]] மனைவியாக [[திருமகள்|திருமகளையும்]], பிரம்மாவின் மனைவியாக [[சரஸ்வதி|சரஸ்வதியையும்]] இந்து புராணங்கள் சுட்டுகின்றன. சக்தியின் வடிவமாக பார்வதியும், செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமியும், கல்விக்கு தெய்வமாக சரஸ்வதியையும் இந்துக்கள் வணங்குகின்றார்கள்.
 
துர்க்கை வழிபாடு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இறைவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது