சரசுவதி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 23 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 4:
வேதத்தில் குறிப்பிடப்படும் சரசுவதி ஆற்றின் உண்மைத்தன்மை குறித்துப் பல வேறுபட்ட கருத்துகள் உள்ளன. [[ரிக்வேதம்|மாக்ஸ் முல்லர்]] போன்றோர் இதை காகர்-ஹக்ரா நதி என்கின்றனர். சிலரோ தெற்கு [[ஆஃப்கானிஸ்தான்|ஆஃப்கானிஸ்தானில்]] உள்ள ஹேல்மந் நதி என்கின்றனர்.
 
அலகாபாத்தில்[[உத்திரப்பிரதேசம்|உத்திரப்பிரதேச மாநில]]த்தில் உள்ள [[அலகாபாத்]]தில் உள்ள [[திரிவேணி சங்கமம்]] எனுமிடத்தில் [[கங்கை]], [[யமுனை]] ஆறுகளுடன் இந்த சரசுவதி ஆறும் வந்து கட்புலனாகாமல் கலப்பதாக நம்பப்பட்டு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை [[கும்பமேளா]] நிகழ்த்தப்படுகிறது.
 
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு:தொன்மவியல் ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சரசுவதி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது