பாகவதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பகவான் என்றும் அறியப்படும் கண்ணபிராணின்கண்ணனின் வரலாற்றுக் கதையைச் சொல்வதுசொல்லும் இலக்கியஇலக்கியம் '''பாகவதம்''' ஆகும். இது வடமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு [[வைணவம்|வைணவ]] சமய இலக்கியம் ஆகும்.
 
==வியாசர் பாகவதம்==
* வடமொழிப்[[வடமொழி]]ப் புராண பாகவதம் [[வியாசர்]] செய்த்து. 36,000 பாடல்களைக் கொண்ட இது 'ஸ்ரீமத் பாகவதம்' அல்லது 'மகாபாகவதம்' என வழங்கப்படுகிறது. இதில் 25 கீதைகளும், ஆறுபத்து அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுட்டுப்புப் பாடல்களால் ஆனது. இதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப்பாடல் உள்ளது.
* நாரதமுனிவர் ருக்குமணி பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் சுகமுனிவர் பரிச்சித்து முனிவருக்குச் மன்னனுக்குச் சொன்னார். இது 18 புராணங்களில் ஒன்று. இதனையே அருளாளதாசர் தமிழில் பாடினார்.
* ஸ்ரீமத் பாகவதம் என்னும் பெயரில் வியாச முனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட நூலின் பாடல் தலைவன் [[திருமால்]]. வடமொழியில் இந்த நூலை ‘அபௌருஷேயம்’ என்பர். மனிதனால் செய்யப்படாதது என்பது இதன் பொருள். “ஓலைப்படாப் பிரமாணம்” என்றும் “எழுதாக்கிளவி” என்றும் என்றும் இதனைப் போற்றிவந்தனர்.
 
==தமிழில் பாகவதம்==
பாகவதம் என்னும் பெயர்கொண்ட நூல்கள் தமிழில் இரண்டு உள்ளன. இவை தழுவல்வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்கள்.
 
தமிழில் இதனை 16 ஆம் நூற்றாண்டில் செவ்வைச் சூடுவார், அருளாள தாசர் என்னும் இரண்டு பெருமக்கள் ‘பாகவதம்’ என்னும் பெயரால் இருவேறு நூல்கள் செய்துள்ளனர்.
 
;பாகவதம் தமிழில் தோன்றக் காரணம்
:திருமாலின் அவதாரங்களில் பெரிதும் போற்றப்படுவது இராமன், கண்ணன் அவதாரங்கள். கம்பராமாயனமும், வில்லிபாரதமும் இவற்றைப் பெருங்காவியங்களாகவே பாடினர். கந்தபுராணம் முருகன்முருகனின் அவதாரம்அவதாரங்கள் குறித்துப் பாடியது போல, திருமால்திருமாலின் அவதாரங்கள் குறித்துப் அவதாரம் பாடவேண்டும் என்னும் விருப்பத்தில் தோன்றியதே பாகவதம்.
 
===செவ்வைச்சூடுவார் பாகவதம்===
இவரது ஊர் வேப்பற்றூர். இவர் அந்தணர்.
"https://ta.wikipedia.org/wiki/பாகவதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது