தெலுங்குத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:ஆந்திரப் பிரதேசம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
}}
 
'''ஆந்திரத் திரைப்படத் துறை''' என்பது [[இந்தியா|இந்திய நாட்டின்]] மாநிலமான [[ஆந்திரப்_பிரதேசம்|ஆந்திரத்தின்]] தலைநகராகிய [[ஐதராபாத்_(இந்தியா)|ஐதராபாத்தை]] மையமாகக் கொண்டு இயங்கும் தெலுங்குத்[[தெலுங்கு]]த் திரையுலகம் ஆகும். இது ”டோலிவுட்” எனவும் அழைக்கப்படுகிறது. இது கட்டமைப்பிலும், திரைப்பட வினியோகத்திலும் இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத்துறையாக விளங்குகிறது. 2011ஆம் ஆண்டின் கணக்கின்படி ஆண்டிற்கு அதிக திரைப்படங்களை தயாரித்த திரைத்துறையாக இருந்தது. .<ref>{{Cite journal|title= Annual report 2011|url=http://cbfcindia.gov.in/CbfcWeb/fckeditor/editor/images/Uploadedfiles/file/Publications/ANNUAL_2011.pdf|format= PDF|publisher= படச் சான்றிதழுக்கான மைய வாரியம், தகவல்தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை, இந்திய அரசு.|postscript=}}</ref> மேலும், இது உலகிலேயே திரைப்படத் தயாரிப்பு வசதிகளைக் கொண்டுள்ள, பெரிய திரைப்படத் துறை என்பதால், [[கின்னஸ் உலக சாதனைகள்]] பட்டியலில் இடம் பெறுகிறது. இது [[அமெரிக்கா]]வின் மோஷன் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. <ref>{{Cite journal|title=Reliance Media works digital postproduction facilty, ஐதராபாத்|url=
http://www.reliancemediaworks.com/Press21.html?TB_iframe=true&height=500&width=545|accessdate= march, 2012,|publisher=Reliance Media|postscript=}}</ref><ref>{{Cite journal|title= UTV distribution market|url=
http://www.indiaglitz.com/channels/hindi/article/33369.html|accessdate= march, 2012,|publisher=India Glitz|postscript=}}</ref><ref>{{Cite journal|title=மோஷன் பிக்சர்ஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்|url=http://www.thehindu.com/arts/cinema/article3205612.ece|accessdate= march, 2012,|publisher= [[The Hindu]] Cinema|postscript=}}</ref>
 
இது 1948இல் [[சென்னை]]யில் நிறுவப்பட்டது. பின்னாளில் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட [[இந்தி]], [[தமிழ்]], [[மலையாளம்|மலையாள]] மொழித் திரைப்படங்கள், தெலுங்குத் திரைப்படங்களை விடவும் அதிக வெற்றி பெறுவதால், [[ஆந்திரப் பிரதேச அரசு| ஆந்திர மாநில அரசு]] பிற மொழிப் படங்களுக்கு வரியை அதிகப்படுத்தியதுஅதிகப்படுத்தியுள்ளது. <ref>{{cite web|author=July 12, 2011 DC Hyderabad |url=http://www.deccanchronicle.com/channels/cities/hyderabad/dubbed-movies-get-more-screens-242 |title=Dubbed movies get more screens |publisher=Deccan Chronicle |date=2011-07-12 |accessdate=2011-09-21}}</ref> 2005ஆம் ஆண்டு தெலுங்குத் திரையுலகமே தமிழ் மொழிபெயர்ப்பு படங்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. <ref>{{cite news| url=http://www.hindu.com/fr/2006/12/29/stories/2006122901630100.htm | location=Chennai, India | work=The Hindu | title=A few hits and many flops | date=29 December 2006}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்குத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது