அப்பைய தீட்சிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  15 ஆண்டுகளுக்கு முன்
சி
(→‎104 நூல்களை இயற்றியவர்: கலைக்களஞ்சிய நடை)
==எதிர்மறைத் தத்துவங்களிலும் வல்லவர்==
 
அவருக்கு அத்வைத சித்தாந்தத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்ததால், அவரால் மாற்று வேதாந்த தத்துவங்களில் கூட சிறந்த நூல்கள் எழுத முடிந்தது. அந்த மாற்று தத்துவ வல்லுனர்களே அவைகளை மெச்சி இவருடைய நூல்களை அவர்கள் தங்கள் சிஷ்யர்களுக்குசீடர்களுக்குப் பாட புத்தகமாக வைத்துள்ளனர். பிரம்மசூத்திரத்தின் நான்குவித தத்துவ உரைகளை எடுத்துக்காட்டும் வகையில் ''சதுர்மதசாரம்'' என்றொரு நூல் எழுதினார். அதில் ''நயமஞ்சரி'' அத்வைதத்தைப் பற்றியும், ''நயமணிமாலை'' [[சிவாத்வைதம்|ஸ்ரீகண்டமத]]தைப் பற்றியும், ''நய-மயூக-மாலிகா'' [[இராமானுஜர்|இராமானுஜ]] சித்தாந்தத்தையும், ''நய-முக்தாவளி'' [[மத்வர்|மத்வருடைய]] சித்தாந்தத்தையும் எடுத்து இயம்புகிறது. இந்நூல்களில் அவருடைய தராசுநிலை நேர்மையையும், உண்மையைத்தேடும் உள்ளார்ந்த முயற்சியையும் ரசித்து வைணவர்களும் மத்வ மதத்தவர்களும் முறையே ''நய-மயூக-மாலிகா'', ''நய-முக்தாவளி'' இரண்டையும் அவரவர்களின் மத நூல்களாக ஆக்கிக் கொண்டார்கள்.
 
==அத்வைதியா, சிவாத்வைதியா?==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/139232" இருந்து மீள்விக்கப்பட்டது