"அப்பைய தீட்சிதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
சி
(→‎துணை நூல்கள்: வார்ப்புரு பயன்படுத்தம்)
==104 நூல்களை இயற்றியவர்==
 
அப்பைய தீட்சிதர் வடமொழியில் உள்ள பல பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர். சிறு வயதிலேயே வேதாந்தம், இயல், இலக்கணம் யாவற்றையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். வேதாந்த விமர்சனம், தத்துவம், பக்தி இலக்கியம், இவைகளில் ஆய்வுகள் அனேகம் செய்து, பெரிதும் சிறிதுமாக 104 நூல்கள் <ref>[http://www.shaivam.org/adappayya_works.htm] {{ஆ}}</ref> எழுதியதாகத் தெரிகிறது. அவைகளில் இன்றும் 60 நூல்கள் புழக்கத்தில் உள்ளன. அவருடைய உயர்ந்த கவித்திறன் அவரது படைப்புகளில் தெரிகிறது.
 
==எதிர்மறைத் தத்துவங்களிலும் வல்லவர்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/139239" இருந்து மீள்விக்கப்பட்டது