நடராசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சொல்லிலக்கணம்
→‎சொல்லிலக்கணம்: *விரிவாக்கம்*
வரிசை 9:
 
===சபேசன்===
சிவபெருமானை சபேசன் என்று அழைக்கின்றார்கள். இதற்கு "சபைகளில் ஆடும் ஈசன்" என்று பொருள். பொற்சபை, வெள்ளி சபை, தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்று ஐந்து சபைகளில் [[சிவன்|சிவபெருமான்]] ஆடியதாக [[புராணங்கள்]] கூறுகின்றன. இச்சபைகள் பஞ்ச சபைகள் என்று அழைக்கப்படுகின்றன.
 
===அம்பலத்தான்===
[[அம்பலம்]] என்ற சொல்லிற்கு திறந்தவெளி [[சபை]] என்று பொருளாகும். இந்த வகையான அம்பலத்தில் [[சிவன்|சிவபெருமான்]] ஆடுவதால் அம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். தில்லையாகிய [[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] ஆடுவதால் தில்லையம்பலத்தான் என்றும். சிதம்பரமானது பொன்னம்பலமாகியதால் பொன்னம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் அம்பலத்தாடுபவன், அம்பலத்தரசன் என்றும் அழைக்கப்படுகிறார்.
 
==தோற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/நடராசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது