நடராசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சொல்லிலக்கணம்: *விரிவாக்கம்*
பொன்னம்பலம்
வரிசை 1:
[[படிமம்:Natarajar at chidambaram.jpg|250px|thumb|right|நடராசரரின் ஆனந்த தாண்டவம்]]
[[இந்து சமயம்|இந்துக்களின்]] கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், [[சைவ சமயம்|சைவர்களின்]] முதன்மைக் கடவுளும் ஆகிய [[சிவன்|சிவனின்]] இன்னொரு தோற்றமே '''நடராசர்''' திருக்கோலம் ஆகும். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும்.
 
==சொல்லிலக்கணம்==
வரிசை 52:
==சிதம்பரம்==
 
நடராசர் என்றாலே தில்லை என்று அழைக்கப்படும் [[சிதம்பரம்]] அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது. [[ஐம்பெரும் அம்பலங்கள்| பஞ்ச சபைகளில்]] இத்தலம் கனக சபை என்று பொற்றப்படுகிறது. அம்பலத்தில் இது பொன்னம்பலமாகும்.
 
==திருஉத்தரகோசமங்கை==
"https://ta.wikipedia.org/wiki/நடராசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது