திருக்காளத்தி நாதர் உலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''திருக்காளத்திநாதர் உலா''' [[கவிராச பிள்ளை]] எழுதிய 16 ஆம் நூற்றாண்டு நூல். இந்த நூலின் பெயர் சில ஏடுகளில் '''காளத்தியாள்வார் உலா''' <ref>காளத்தி ஆள்வா = காளத்தி நாதர்</ref> என்று உள்ளது. இது சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்ட நூல். <ref>
சிவபெருமான் உலா வரும்போது கண்டு காமுற்ற மங்கை தன் தோழியரிடம் ‘இவர் எம்மை ஆள்வாரோ’ என வினவ, அவர்கள் ‘நீ காமுறுவது தகாது’ எனக் கூறும் பகுதி இந்த நூலின் நயத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு
<poem>-கோதையே
வண்டு இலங்கும் மேனியிலை வாழும் மடவாரைக்
கண்டிலையோ, நெஞ்சம் கரந்தாயோ – பண்டு நீ
வரிசை 13:
வெம் பணி மாலைக்கோ, பேய் வேலைக்கோ, - சம்பந்தம்
நல் இடத்தில் சோதித்தாய் நம் போலியர் இருக்கும்
இல் அறத்துக்கு இத்தனையும் ஏற்குமோ</poem></ref>
==நூலில் சொல்லப்படும் செய்திகள்==
"https://ta.wikipedia.org/wiki/திருக்காளத்தி_நாதர்_உலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது