"சரத்சந்திர சட்டோபாத்யாயா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{Infobox writer
| name = சரத்சந்திர சட்டோபாத்யாய்சட்டோபாத்யாயா<br/>Sarat Chandra Chattopadhyay
| image = Sharat Chandra Chatterji.jpg
| imagesize = 200px
| caption =
| pseudonym = அனிலா தேவி
| birthname = சரத்சந்திர சட்டோபாத்யாய்சட்டோபாத்யாயா
| birthdate = {{Birth date|1876|09|15|df=y}}
| birthplace = தேவானந்தபூர், ஊக்லி, [[மேற்கு வங்காளம்]]
| website =
}}
'''சரத்சந்திர சட்டோபாத்யாய்சட்டோபாத்யாயா''' (''Sarat Chandra Chattopadhyay'', {{lang-bn|শরৎচন্দ্র চট্টোপাধ্যায়}}) அல்லது '''சரத்சந்திர சட்டர்ஜீ''' (''Sarat Chandra Chatterjee'', 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் வங்காளி மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர், எழுத்தாளர். இவர் தன்னை ரவீந்திர நாத்தின் சீடராகவே கருதினார். சரத்சந்திரர் ஏழையாக பிறந்தார், எங்கோ தொலை தூரத்தில் ஒரு கிராமத்தில் இருட்டிய பிறகு வெளியே அடியெடுத்து வைக்க முடியாத ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவாகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். ஹெளரா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஆனார். அவருடைய '''பதர் தபி''' நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.
 
[[பகுப்பு:வங்காள எழுத்தாளர்கள்]]
1,12,868

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1392836" இருந்து மீள்விக்கப்பட்டது