மீனவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி கட்டுரை உருவாக்க ஊக்க இணைப்பு
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Fishermen1.jpg|right|350px|கன்னியாகுமாரி தமிழ் மீனவர்கள்]]
[[தமிழர்]] தாயகங்களான [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]], [[தமிழீழம்|தமிழீழமும்]] நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு [[இந்தியா]]வின் 13% கடற்கரையையும் (1000 [[கி.மீ.]])[ftp://ftp.fao.org/docrep/fao/007/ae483e/ae483e00.pdf], தமிழீழம் [[இலங்கை]]யின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ன. [[கடல்|கடலில்]] உணவுக்காகவும் விற்பனைக்கும் [[மீன்]] பிடிப்பவர்களையும், அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயல்பாடுகளில்செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களைதமிழர்களையும் '''தமிழ் மீனவர்கள்''' எனலாம். தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கிய ஒரு கூறு.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/மீனவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது