தொடரும் பின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
கணிதத்தில் ஒரு புதுக்கட்டுரை
 
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 37:
இப்படி ஒவ்வொரு படியிலும் உடைத்து நமக்குக்கிடைப்பதை, படிப்படியாக வரும் '''ஒருங்குகள்''' என்பர். மேற்படி தொடரும் பின்னத்திற்கு, முதல் ஒருங்கு 1/1, இரண்டாவது ஒருங்கு 3/2, மூன்றாவது ஒருங்கு 10/7, நான்காவது ஒருங்கு 43/30. இன்னும் ஒவ்வொரு ஒருங்காக கணித்துக்கொண்டே போகலாம். இவ்வொருங்குகளெல்லாம் எந்த மதிப்பை நோக்கி ஒருங்குகின்றனவோ, அந்த மதிப்பு தான் இத்தொடர்பின்னத்தின் முடிவான மதிப்பு.
 
தொடர்பின்னங்களைப்பற்றிய ஒரு அரிச்சுவடியை<ref>[http://www.mcs.surrey.ac.uk/Personal/R.Knott/Fibonacci/cfINTRO.html{{ஆ}}</ref>]வலையில் பார்க்கலாம். தொடர்பின்னங்கள் முடிவுற்றதாகவும் இருக்கலாம், முடிவற்றதாகவும் இருக்கலாம்.
 
==சில முக்கிய தொடர்பின்னங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தொடரும்_பின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது