இணைத் தோற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
[[File:Feynman diagram for Pair Production.svg|thumb|200px|இணைத் தோற்றத்திற்கு -ஃபெய்ன்மன் படம். ஒரு ஃபோட்டான், ஒரு பாசிட்ரான் -எலெக்ட்ரான் இணையாகிறது.]]
'''இணைத்தோற்றம்''' (''pair production'') என்பது ஓர் அணுக்கருப் புலத்தில் ஓர் ஃபோட்டான் ( Photon) அல்லது ஒளியன் விரைந்து செல்லும் போது, அப்புலத்துடன் வினைப்பட்டு ஒரு பாசிட்ரானையும் ஓர் எலக்ட்ரானையும் தோற்றுவிக்கின்றது. கிளர்ந்த நிலையிலுள்ள ஒரு கரு அதனுடைய சாதாரண நிலைக்குத் திரும்பும் போது தோன்றும் இணை, உள் இணைத் தோற்றம் (Internal pair production) எனப்படும். நிறை-ஆற்றல் சமன்பாட்டிற்குட்பட்டு ஆற்றல் பொருளாக மாறுவதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக இணைத் தோற்றத்தை -ஓர் அடிப்படைத் துகளும் அதற்குரிய எதிர்த் துகளும்-தோன்றுவதைக் கூறலாம்.
 
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இணைத்_தோற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது