பரங்கியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 46:
 
== கணிப்பீடு ==
1981ம் ஆண்டு இலங்கை குடிசன மதிப்பீட்டின்படி, பரங்கியர் 39,374 பேராக இலங்கையின் மொத்த சனத்தொகையில் 0.2%மாகஆக காணப்பட்டனர். பரங்கியர் அதிகளவில் [[கொழும்பு]] (0.72%), [[கம்பகா]] (0.5%) ஆகிய நகரங்களில் காணப்படுகின்றனர். குறிப்பிடத்தக்க அளவானோர் [[திருகோணமலை]]யிலும் [[மட்டக்களப்பு|மட்டக்களப்பிலும்]] காணப்படுகின்றனர்.
 
இவ்வினத்தவர் அநேகமானோர் உலகிலுள்ள பல சமூகத்தினரிடையே கலந்து காணப்படுகின்றனர்.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பரங்கியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது