திருக்கோணமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 28 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 57:
#[[குச்சவெளி]] - பெரும்பான்மையாகத் தமிழர்களையும் ஏனைய இனத்தவர்களையும் கொண்ட பிரதேசம்.
#[[பதவிசிறிபுர]] - பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
#[[கோமரன்கடவல]] - முன்னொருகாலத்தில் தமிழ்ப்பிரதேசமான குமரேசன்கடவை, தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டபிரதேசம்.
#[[மொரவெவ/முதலிக்குளம்]] (பழைய வழக்கில்) - முன்னொருகாலத்தில் தமிழ்ப்பிரதேசமான [[முதலிக்குளம்]], தற்போது பெரும்பான்மையாகச் பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
#[[தம்பலகாமம்]] - பெரும்பான்மையாகத் தமிழர்களையும் ஏனைய இனத்தவர்களையும் கொண்ட பிரதேசம். சிங்களத்தில் தம்பலகமுவ என்றழைக்கப்படுகின்றது.
#[[கந்தளாய்]] - தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டுள்ளது. மகாவலி குடியேற்றத்திற்கு முன்னர் இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாகத் தமிழர்களே இருந்தனர்.
வரிசை 64:
#[[சேருவில]] - பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
#[[ஈச்சிலம்பற்றை]] - தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசம். இப்பிரதேசத்தில் அநேகமான இடங்கள் தற்போதைய உள்நாட்டுச் சண்டையினால் அழித்தொழிக்கப்பட்டு விட்டன.
#[[மூதூர்]] - முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டபிரதேசம்கொண்ட பிரதேசம். தமிழர்கள் உள்ளபிரதேசம்உள்ள பிரதேசம், இலங்கை அரச வர்த்தமானியின் மூலம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பலாத்காரமாத் தமிழர்கள் மீளக்குடியமர முடியாது செய்யப்பட்டது.
=== பிரித்தானியர் ஆட்சி ===
[[1957]] வரை திருக்கோணமலை பிரித்தானியக் கடற்படையின் முக்கிய தளமாகவும், அதில் பணி புரிந்த [[இங்கிலாந்து]] பிரசைகளின் வசிப்பிடமாகவும் இருந்தது. [[திருக்கோணமலை கோட்டை|திருமலை கோட்டை]] பிரித்தானியர்களாலும் பாவிக்கப்பட்டது. இது தற்போது இலங்கை இராணுவத்தால் பாவிக்கப்பட்டு வருகின்றது. [[1950]] களில் பிரித்தானியரால் கோட்டையினுள் கட்டப்பட்ட பல பங்களாக்கள் இன்றும் நிலைத்து இருப்பதுடன் இவை இலங்கை இராணுவத்தால் பயன்படுத்த படுகின்றமையும்பயன்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றிய பின்பு திருக்கோணமலையே பிருத்தானியரின்பிரித்தானியரின் பிரதான கடற்படைத்தளமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
==கிழக்குப் பல்கலைக்கழகம்==
"https://ta.wikipedia.org/wiki/திருக்கோணமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது