இனுக்ரிருற் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
சி இணைப்புகள், சிறுபிழை திருத்தம்
வரிசை 1:
[[Image:Inuktitut.jpg|thumb|right|இனுக்ரிருற் [[மொழி|மொழியின்]] எழுத்து வடிவம் (முதல் வரிசை) ]]
[[கனடா|கனடாவின்]] நுனுவற் (Nunavut-"எங்கள் தேசம்") பிரதேசம், 1999 ஆம் ஆண்டு தனி அலகாக்கப்பட்டது. இப்பகுதியில் வாழும் [[கனடா|கனடாவின்]] மூத்த குடிமக்களாகிய [[இனுவிற்]] (Inuit) மக்களின் மொழியே '''இனுக்ரிருற் (Inuktitut)'''. [[நுனுவற்|நுனுவற்றில்]] வாழும் 20,000 மக்களால் இம்மொழி பேசப்படுகின்றது. கிறீன்லாண்டிலும்[[கிறீன்லாந்து|கிறீன்லாந்திலும்]] (Greenland) 40,000 மக்களால் பாவிக்கப்படுகின்றது, ஆனால் எழுத்து முறை வேறு.
 
 
இனுக்ரிருற் இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு [[மொழி]]. பல விதமான [[அரசியல்]], சமூக, [[பண்பாடு|கலாச்சார]], [[பொருளாதாரம்|பொருளாதார]] பிரச்சினைகளால் வாட்டப்படும் மூத்த குடிமக்களின் மொழி. 1894-இல் தான் இம்மொழியின் [[எழுத்துரு|எழுத்துருவம்]] உருவாக்கப்பட்டது. அதிலும் மாயன் தழுவிய முறை, ரோமன் எழுத்து தழுவிய முறை என்று தரப்படுத்தல் சிக்கல் கொண்ட மொழி; இன்னும் தரமான [[அகராதி]] கொண்டிராத ஒரு மொழி. இப்படி பல தடைகள் தாண்டியும், அம்மக்கள் தங்களை மொழி ரீதியாக தக்கவைத்து கொள்ள பல வகையிலும் முயன்று வருகின்றனர்.
 
1999 ஆம் ஆண்டு அம்மொழி நுனுவிற்றின் ஆட்சி மொழியாக்கப்பட்டது. புது வேகத்துடன் இனுக்ரிருற் கணணியை, இணையத்தை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றது. அண்மையில்தான் கணனிக்கான எழுத்துரு உருவாக்கப்பட்டது. இணையதில் இனுக்ரிருற் அகராதி உருவாகிவருகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/இனுக்ரிருற்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது