"கண்டி இராச்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

299 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
"கண்டியின் ஆட்சி முறைக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
("கண்டி இராச்சியம் (1658- 1815) அம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
("கண்டியின் ஆட்சி முறைக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
கண்டியின் ஆட்சி முறைக்கமைய நாட்டின் அணைத்து துறைகளினதும் அதிபதி மன்னன் ஆவான்.அவன் இலங்கேஸ்வர,திரிசிங்கலாதீஸ்வர எனவும் அழைக்கப்பட்டான்.நாட்டின் அணைத்து பகுதிகளும் இவனுக்கு சொந்தம் ஆகையால் பூபதி எனவும் அழைக்கப்பட்டான்.மன்னன் அனைத்து அதிகாரமும் உடையவனாயினும் அவன் பிக்குகளினதும்,பிரதான அதிகாரிகளினதும் ஆலோசனைக்கேற்ப செயற்படவேண்டும்.
கண்டி இராச்சியம் (1658- 1815) அமையப்பெற்ற மத்திய மலைநாடானது மலைகளாலும்,ஆறுகளாலும்,காடுகளாலும்,நீர்நிலைகளாலும் சூழப்பட்டிருந்தது.இது சிறப்பான காலநிலையை கொண்டிருந்தது.இது கண்டியின் சுதந்திரத்தை மூன்று நூற்றாண்டுகளாக பேண உதவியது.கண்டி இராச்சியம் ஆரம்பகாலத்தில் ஐந்து பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.

சிதுருவான - உடுநுவர ,உட பலாத்த

பலவிட்ட - ஹரிஸ்பத்துவ

மாத்தளை - மாத்தளை

தும்பறை - தும்பறை

சகமதுன்றட்ட - வலப்பன , ஹெவாஹெட்ட
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1394247" இருந்து மீள்விக்கப்பட்டது