இறைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறுதெய்வ வழிபாட்டில் பெண் தெய்வங்கள்
மேரி
வரிசை 38:
 
== கிறித்துவ மதம் ==
{{main|மரியாள் (இயேசுவின் தாய்)}}
கிறித்துவ மதத்தில் ஏசுவின் அன்னை [[மேரி|மேரியை]] தெய்வமாக வணங்குகின்றார்கள். சில இடங்களில் குழந்தை ஏசுவுடன் சேர்த்தும், சில இடங்களில் தனித்தும் வணங்குகின்றார்கள். மேரிக்கென தனி ஆலயங்களும் அமைக்கப்படுகின்றன.
 
கிறித்துவ மதத்தில் ஏசுவின் அன்னை [[மேரிமரியாள் (இயேசுவின் தாய்|மேரியை]] தெய்வமாக வணங்குகின்றார்கள். மேரிக்கு யோசேப்புடன் திருமணம் நடந்த போதும், இறைவன் அருளினாலேயே இயேசு பிறந்தார். எனவே மேரி கன்னி மேரி என்றே அழைக்கப்படுகிறார். சில இடங்களில் குழந்தை ஏசுவுடன் சேர்த்தும், சில இடங்களில் தனித்தும் வணங்குகின்றார்கள். மேரிக்கென தனி ஆலயங்களும் அமைக்கப்படுகின்றன. இவரை கன்னி மேரி, வேளாங்கண்ணி மாதா என பலவாறு அழைக்கின்றார்கள்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இறைவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது