இறைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேரி
மேரி மாதாவின் படம் இணைப்பு
வரிசை 39:
== கிறித்துவ மதம் ==
{{main|மரியாள் (இயேசுவின் தாய்)}}
 
[[File:மேரி மாதா குழந்தை ஏசுவுடன்.jpg|thumb|right|175px|மேரி மாதா குழந்தை ஏசுவுடன்]]
 
கிறித்துவ மதத்தில் ஏசுவின் அன்னை [[மரியாள் (இயேசுவின் தாய்|மேரியை]] தெய்வமாக வணங்குகின்றார்கள். மேரிக்கு யோசேப்புடன் திருமணம் நடந்த போதும், இறைவன் அருளினாலேயே இயேசு பிறந்தார். எனவே மேரி கன்னி மேரி என்றே அழைக்கப்படுகிறார். சில இடங்களில் குழந்தை ஏசுவுடன் சேர்த்தும், சில இடங்களில் தனித்தும் வணங்குகின்றார்கள். மேரிக்கென தனி ஆலயங்களும் அமைக்கப்படுகின்றன. இவரை கன்னி மேரி, வேளாங்கண்ணி மாதா என பலவாறு அழைக்கின்றார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/இறைவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது