இறைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேரி மாதாவின் படம் இணைப்பு
கிரேக்க கடவுளார்
வரிசை 1:
[[கடவுள்|இறைவன்]] என்ற பொதுவான நம்பிக்கையில் பெண்பால் கடவுள்களை '''இறைவி''' என வழங்குகின்றனர்.
 
[[பண்டைய கிரேக்க மதம்]], [[இந்து மதம்]], [[கிறித்துவ மதம்]] போன்றவற்றில் பெண் கடவுளை வணங்கும் முறை உள்ளது. ஆனால் சமணம், பௌத்தம் போன்ற சில மதங்கள் பெண்ணை கடவுளாக வணங்குவதில்லை.
 
== இந்து மதம் ==
வரிசை 36:
===வீட்டு தெய்வம்===
தங்கள் வீடுகளில் சிறுவயதில் இறந்த பெண்களையோ, கன்னிகளையோ வணங்கும் முறை தமிழ்நாட்டில் இருக்கிறது. இதனை வீட்டு தெய்வம் (இல்லுறைத் தெய்வம்) என்கின்றனர்.
 
==கிரேக்க மதம்==
[[பண்டைய கிரேக்க சமயம்|கிரேக்க மதமும்]] இந்து மதத்தினைப் போல தெய்வங்களிடையே உறவுமுறைகளை கொண்டு காணப்படுகிறது. எனவே கிரேக்க மதத்தில் மனைவி, மகள் என்ற நிலைகளில் பெண் கடவுள்கள் உள்ளார்கள். [[ஆர்ட்டெமிஸ்]], [[ஹீரா]], [[அப்ரடைட்டி]], [[அத்தீனா]], [[டெமட்டர்]], [[ஹெஸ்டியா]] போன்றோர் குறிப்பிடத்தக்க பெண் தெய்வங்களாவர்.
 
===ஆர்ட்டெமிஸ்===
'''ஆர்ட்டெமிஸ்''' [[ஜூஸ்]] மற்றும் லீட்டோ ஆகியோரின் மகள். மேலும் இவரும் [[அப்போலோ]]வும் இரட்டையர்கள்.
 
===ஹீரா===
'''ஹீரா''' கிரேக்கத் தொல்கதைகளின் படி [[ஜீயஸ்|ஜீயஸின்]] [மனைவி]]யும், போர்க்கடவுளான ஏரிஸின் தாயுமாவார். இவரை கிரேக்க கடவுள்களின் அரசி என்று அழைக்கின்றார்கள்.
 
===அப்ரடைட்டி===
'''அப்ரடைட்டி''' அன்பிற்கான கடவுளாவார். இவரை அழகு, காமத்திற்காக கடவுளாகவும் வணங்குகிறார்கள்.
 
 
 
== கிறித்துவ மதம் ==
"https://ta.wikipedia.org/wiki/இறைவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது