"சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(New page: இலங்கை மட்டக்களப்பு '''சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி''' [[26 மார்ச...)
 
சி
 
[[29 மே]] [[1982]] இல் இராமகிருஷ்ண சுவாமிகள் அமரர் ஜீவனானந்தஜி அவர்களால் பூசை நடத்தி மாணவர்களை ஆசீர்வதித்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. [[இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களம்]] இதை நன்கு பராமரித்து வந்தாலும் கல்வித்திணைக்களம் தகுந்த வேதனம் வழங்காமையால் இப்பாடநெறியைப் பட்டாதாரிப் பாடநெறியாக்கவேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்ததால் பின்னர் 2001 ஆம் ஆண்டில் [[கிழகிலங்கைப் பல்கலைக்கழகம்|கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தின்]] ஓர் வளாகமாக்கப்பட்டது.
 
[[பகுப்பு:மட்டக்களப்பு]]
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/139441" இருந்து மீள்விக்கப்பட்டது