ஆதிசேஷன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படமிணைத்தல்
வரிசை 2:
 
==கருத்துரு==
[[File:Untitled by DHURANDHAR MV.jpg|thumb|270px|பாற்கடலில் திருமாலின் படுக்கையாக இருக்கும் ஆதிசேசன்]]
 
ஆயிரம் தலைகளை உடையதான இந்த ஆதிசேஷன் ஸ்ரீமன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, எம்பெருமானின் ஒவ்வொரு திரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு பாத்திரமேற்று வந்தவ்ர். உதாரணமாக, எம்பெருமான் ஸ்ரீ இராமபிரானாக அவதரித்த காலை, அவருக்குத் தம்பியாக, இலக்குவனாக உருவெடுத்தவர் ஆதிசேஷனே. இதன் காரணமாகவே, இலக்குவனார், தனது தமையன் ஸ்ரீ இராம பிரானுக்கு நேரெதிராக, வேகம் மிகக் கொண்டவராகவும், முன்கோபம் மிகுந்தவராகவும் காணப்பட்டார் என்பர்.
 
==ஆதிசேஷன் பற்றிய சில மரபு நம்பிக்கைகள்==
[[File:Raja Ravi Varma, Seshanarayana (Oleographic print).jpg|thumb|[[ராஜா ரவிவர்மா]] வரைந்த ஆதிசேசன் ஓவியம்.]]
 
*[[உலகம்|உலகினைக்]] காக்கும் ஸ்ரீமன் நாராயணனையே தாங்கி நிற்கும் ஆதிசேஷன் ஒரு முறை உடல் நலிவுற [[சிவன்|சிவபெருமான்]] திருவுளப்படி, மகா [[சிவராத்திரி]] நாளன்று, முதலாம் சாமத்தில் [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] குடி கொண்டுள்ள திரு நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் [[திருநாகேஸ்வரம்|திருநாகேசுவர]] நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் [[திருப்பாம்புரம்|திருப்பாம்புரத்துப்]] பாம்புர நாதரையும் வழிபட்டு உய்வடைந்ததாகப் புராண வரலாறு கூறுவதுண்டு.
* ஆதிசேஷனின் ஏழு தலைகளைக் குறிக்கும் வண்ணமாக ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளதால், [[திருப்பதி]] திருத்தலம் சேஷாசலம் எனப்படுவதும் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/ஆதிசேஷன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது