பதுக்கு நினைவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கணினியின் மைய முறைவழி அழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
கணினியின் மைய முறைவழி அழகிற்குத் தேவையான தரவுகள் தற்போக்குப் பெறுவழி நினைவகத்திநூடாக செல்கின்றன.ஆனால்,தற்போக்கு பெறுவழி நினைவகம் மைய முறைவழி அலகிற்கு தேவையான அளவு கதியில் தரவுகளை வழங்கும் ஆற்றலை கொண்டிருப்பதில்லை.இதற்குக் காரணம் தற்போக்கு பெறுவழி நினைவகத்தின் கதி மைய முறைவழி அலகின் கதியிலும் குறைவாக இருப்பதே ஆகும்.இக்குறைபாட்டை தவிர்க்கத் தான் பதுக்கு நினைவகம் [[cache memory]] பயன்படுத்தப்படுகிறது.<br />
பதுக்கு நினைவகம் பிரதானமாக மூன்று வகைப்படும்.
*முதல் பதுக்கு நினைவகம்<br />
வரிசை 5:
*மூன்றாம் பதுக்கு நினைவகம்
{{மேற்கோள்}}<br />
[http://www.nie.sch.lk/ebook/e10tim33.pdf www.nie.lk/ebook/e10tim33.pdf]
"https://ta.wikipedia.org/wiki/பதுக்கு_நினைவகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது