கிளிநொச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
திருத்தங்கள்
வரிசை 15:
| மக்களடர்த்தி =
| பரப்பளவு =
| தொலைபேசி குறியீட்டு எண் = கொடுக்கப்படவி்ல்லகொடுக்கப்படவில்லை; தற்போது (021-228)பாவிக்கப்படுகின்றது.
| அஞ்சல் குறியீட்டு எண் = கொடுக்கப்படவில்லை
| வாகன பதிவு எண் வீச்சு =NP
வரிசை 21:
| பின்குறிப்புகள் =
}}
'''கிளிநொச்சி''' (''Kilinochchi'') [[இலங்கை]]யின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] இருந்து [[ஏ9 வீதி]]யில் [[தெற்கு|தெற்காக]] 68 [[கிலோமீட்டர்]] தூரத்திலும் வவுனியாவிலிருந்து வடக்காக 75 [[கிலோமீட்டர்]] தூரத்திலும் உள்ளது. இது [[வட மாகாண சபை]]யின் நிர்வாகநிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. 2009ம் ஆண்டு வரை [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலை புலிகளின்]] நிர்வாகத் தலைநகரமாக காணப்ப்பட்டதுகாணப்பட்டது.
 
இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் [[வேளாண்மை]]யைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வேளாண்மைக்கான நீர் [[இரணைமடு]]க் குளத்தில் இருந்தும் [[விசுவமடு]]க் குளத்தில் இருந்தும் பெறப்படுகின்றது. வேளாண்மை ஆய்வுகளுக்கான இலங்கை அரச விவசாய ஆராய்ச்சி நிலையம் 155ஆம் [[மைல்|கட்டை]]யிலும் விவசாய விரிவாக்கச் செயற்பாடுகளிற்காக [[வட மாகாண விவசாய திணைக்களம்]] அரச அதிபர் விடுதிக்கு அண்மையிலும் அமைந்துள்ளது.
வரிசை 40:
*[[கிளிநொச்சி மகா வித்தியாலயம்.]]
*[[கிளிநொச்சி இந்துக் கல்லூரி]].
*கிளிநொச்சி புனித திரேசா மகளீர்மகளிர் கல்லூரி.
*[[திருவையாறு]] மகா வித்தியாலயம்.
*[[வட்டக்கச்சி]] மகா வித்தியாலயம்.
"https://ta.wikipedia.org/wiki/கிளிநொச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது