இலங்கை ரூபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 24:
== மேலோட்டம் ==
[[படிமம்:10 cent srilankan(Ceylon) rupee.jpg|thumb|right|250px|இலங்கை விடுதலையடைய முன்னர் புழக்கத்தில் இருந்த 10 சத நாணயத்தாள்.]]
இலங்கை ரூபாய் ஒன்று, 100 [[சதம் (நாணயம்)|சதம்]] எனும் அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. புழக்கத்துக்கு நாணயங்களை விடும்போது அவை, ரூபாய் 10க்கு கூடிய பெறுமானம் கொண்டவையாயின் தாள் நாணயங்களாகவும், ரூபாய் 10க்கு குறைந்த பெறுமானம் கொண்டவையாயின் உலோக நாணயங்களாகவும், ரூபாய் 10 பெறுமானம் கொண்டவையாயின், இரு விதமாகவும் தயாரிததுதயாரித்து பாவனைக்காக விடப்படுகின்றன.
 
உலோக நாணயங்கள் [[ஐக்கிய இராச்சிய நாணய வார்ப்பகம்|ஐக்கிய இராச்சிய நாணய வார்ப்பகத்தில்]] வார்க்கப்படுகின்றன. தாள் நாணயங்கள் [[வரையறுக்கபட்டவரையறுக்கப்பட்ட தோமஸ் டீ லா ரு கம்பனி|வரையறுக்கபட்டவரையறுக்கப்பட்ட தோமஸ் டீ லா ரு கம்பனியால்]] அச்சிடப்படுகின்றன. தொடக்கத்தில் அளவில் பெரியதாக இருந்தாலும், இப்பொழுது அளவில் சிறியதாகவே அவை தயாரிக்கப்படுகின்றன. நாணய தயாரிப்பில் ஏற்படும் செலவை குறைக்கவே இவ்வாறு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. ரூபாய் 500க்கு கூடிய பெறுமானம் கொண்ட தாள் நாணயங்கள் [[1970]] - [[1977|77]] காலப்பகுதியில் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருந்தது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_ரூபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது