ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
No edit summary
{{Infobox political party v2
[[Image:Upfa.png|frame|right|250px|ஐ.ம.சு.மு.வின் தேர்தல் சின்னம்]]
|name = United People's Freedom Alliance
|native_name = Eksath Janatha Nidahas Sandhanaya
|lang1 = சிங்களம்
|name_lang1 = එක්සත් ජනතා නිදහස් සන්ධානය
|lang2 = தமிழ்
|name_lang2 = ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
|logo =
|colorcode = Blue
|leader = [[மகிந்த ராசபக்ச]]
|chairperson =
|president =
|secretary_general =
|founder =
|leader1_title = செயலாளர்
|leader1_name = [[ஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த]]
|slogan =
|founded = 2004
|dissolved =
|merger =
|split =
|predecessor =
|merged =
|successor =
|headquarters = 301 ரி. பி. ஜயா மாவத்தை, [[கொழும்பு]] 10
|newspaper =
|student_wing =
|youth_wing =
|membership_year =
|membership =
|ideology = சமூக மக்களாட்சி, [[தேசியவாதம்]]
|religion =
|national =
|international =
|european =
|europarl =
|affiliation1_title =
|affiliation1 =
|colors =
|seats1_title = [[இலங்கை நாடாளுமன்றம்]]
|seats1 = {{Infobox political party/seats|160|225|hex=#0087DC}}
|seats2_title = [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணசபைகள்]]
|seats2 = {{Infobox political party/seats|269|417|hex=#0087DC}}
|seats3_title =
|seats3 =
|symbol = வெற்றிலை<br>[[Image:Upfa.png|150px]]
|flag =
|website = [http://www.sandanaya.lk sandanaya.lk]
|country = இலங்கை
|footnotes =
}}
'''ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி''' (''United People's Freedom Alliance'', {{lang-si|එක්සත් ජනතා නිදහස් සන්ධානය}}) என்பது [[இலங்கை]]யின் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியின் தற்போதைய தலைவர் [[மகிந்த ராசபக்ச]], செயலாளர் [[ஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த|சுசில் பிரேம்ஜயந்த]].<ref name="SLFP-UPFA-cnn">{{cite news|url=http://www.cnn.com/2004/WORLD/asiapcf/01/20/slanka.peace/|title=New blow for Sri Lankan peace pact|publisher=CNN News|date=சனவரி 20, 2004}}</ref><ref>[http://www.irinnews.org/Report.aspx?ReportId=76683 IRIN Asia | Asia | Sri Lanka | SRI LANKA: Testing times ahead of local elections in east | Governance Conflict | Feature<!-- Bot generated title -->]</ref>
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி [[இலங்கை]]யின் அரசியல் கூட்டணி ஒன்றாகும். இது பின்வரும் கட்சிகளினால் உருவாக்கப்பட்டது.:
* [[இலங்கை சுதந்திரக் கட்சி]]
* [[மக்கள் விடுதலை முன்னணி]]
* [[தேச விமுக்த்தி ஜனதா கட்சி]]
 
== வரலாறு==
இதில்கூட்டணியின் இலங்கை சுதந்திரமுக்கிய கட்சி முக்கிய கட்சியாகும். அடுத்த நிலை முக்கிய அரசியல் கட்சியான மக்கள் விடுத்லை முன்னணி [[2005]]இலங்கை [[ஏப்ரல்சுதந்திரக் கட்சி]]யாகும். மாதம் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. எனினும் 2005 சனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வேட்பாளரான [[மகிந்த ராஜபக்ச]]வை ஆதரித்தது. [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் [[இலங்கை சமசமாஜக் கட்சி]] என்பன ஐ.ம.சு.மு.வுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் தேர்தல்களில் ஒன்றாக போட்டியிடுகின்றனபோட்டியிட்டன.
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004 ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தலில்]] கூட்டணி 45.6% வாக்குகளைப் பெற்று மொத்தமுள்ள 225 இடங்களில் 105 இடங்களைக் கைப்பற்றியது.<ref name="UPFA-BBC">{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/3596227.stm|title=President wins Sri Lanka election|publisher=[[பிபிசி]]|date=ஏப்ரல் 4, 2004}}</ref>
 
ஏப்ரல் 2005 இல் இரண்டாம் நிலை அரசியல் கட்சியான [[மக்கள் விடுதலை முன்னணி]] கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. இதனை அடுத்து அரசுத்தலைவர் [[சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க]] தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2005|2005 அரசுத்தலைவர் தேர்தலில்]], இக்கூட்டணியின் வேட்பாளர் [[மகிந்த ராசபக்ச]] 50.29% வாக்குகளைப் பெற்று அரசுத்தலைவர் ஆனார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்காமல் ஒன்றியொதுக்கல் செய்தனர். [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010|2010 அரசுத்தலைவர் தேர்தலிலும்]] மகிந்த ராசபக்ச 57.88% வாக்குகளைப் பெற்று இரண்டாம் முறையாக அரசுத்தலைவர் ஆனார்.<ref>[http://www.slelections.gov.lk/presidential2010/province.html]</ref>
 
== கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகள்==
* [[அகில இலங்கை முசுலிம் காங்கிரசு]]
* [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]]
* [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]]
* [[தேச விமுக்தி ஜனதா பக்சய]]
* [[ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி]]
* [[ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்]]
* [[ஜாதிக எல உறுமய]]
* [[லங்கா சமசமாஜக் கட்சி]]
* [[லிபரல் கட்சி]]
* [[மகாஜன எக்சத் பெரமுன]]
* [[தேசிய சுதந்திர முன்னணி]]
* [[சிங்கள மகாசம்மத பூமிபுத்ர பக்சய]]
* [[இலங்கை சுதந்திரக் கட்சி]]
* [[இலங்கை மக்கள் கட்சி]]
* [[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு]]
* [[தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்]]
* [[மலையக மக்கள் முன்னணி]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.sandanaya.lk/ அதிகாரபூர்வ இணையத்தளம்]
 
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
1,26,621

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1395216" இருந்து மீள்விக்கப்பட்டது