"தருமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

836 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Parvathisri பயனரால் தர்மம், தருமம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
 
'''தருமம்'''என்பது [[இந்து சமயம்]], [[புத்தம்]], [[சமணம்]] போன்ற சமயங்களில் வாழ்க்கைக்கான சரியான வழிமுறையாகச் சொல்லப்பட்டிருக்கும் நீதி நெறி அல்லது போதனைகள் ஆகும். இது கொடை, கருணை, தயை போன்ற பல்வேறு பொருள் தரும் சொல்லாகவும் உள்ளது. இந்து சமயத்தை ’சனாதன தருமம்’ என்று அழைப்பர். வட மொழி நூலான [[மணு தர்மசாத்திரம்]] வருணாசிரம தருமம் என நான்கினைக் குறிகிறது. பொதுவாக கொடையாளர்கள் அல்லது யாசிப்பவர்கள் தருமம் என்ற சொல்லை பயன்படுத்துவர்.
தர்மம் என்று [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] பொதுவாக சொல்லப்படுதலுக்கு, தமிழில் [[அறம்]] என்று வழங்கப்படுகிறது.
 
மனிதர்களைப் பொறுத்தவரை தர்மம்தருமம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும். உலகத்திலுள்ள மனிதர்கள் இவ்வாறு நீதி நெறியில் வாழ்வது மட்டுமல்லாமல், வான் வெளியில் உலகம் உழல்வதும், அண்ட சராசரங்கள் ஒரு ஒழுங்கில் இயங்குவதும் தர்மம்தருமம் எனப்படும் இறைவனின் விதிகளில்தான் என்கிறது இந்து சமயம்.
 
மனித ஆத்மா இறைவழியில் நடந்து உயர் [[ஞானம்]] பெற்றிட அற வழியில் நடந்திடல் அவசியமானது. அறம் வலியுறுத்தும் [[திருவள்ளுவர்]], அறத்தின் சிறப்பினை இவ்வாறு சொல்லுகிறார்:
 
:சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்
:ஆக்கம் எவனோ, உயிர்க்கு? (31)
 
(தர்ம ஒழுக்கத்தினால் மேன்மை வரும் என்பது உறுதி. செல்வமும் வரலாம். ஆதலால் தர்மத்தை காட்டிலும் மனிதனுக்கு வல்லமை தரக்கூடியது வேறு என்ன இருக்கிறது?)
 
:அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை
:மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32)
 
(தர்மங்களை செய்வதுபோல நன்மை தரக்கூடியதும் இல்லை. தர்மங்களை செய்யாமல் மறந்துவிடுவது போலத் தீமை தரக்கூடியதும் இல்லை.)
 
தர்ம வழியில் இருந்து பிறழுதலுக்கு அதர்மம் என்று வழங்கப்படுகிறது.
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1395566" இருந்து மீள்விக்கப்பட்டது