இயல்புப் புணர்ச்சி (இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
இங்கு வரும் ல்,ர் என்பன நிலை மொழி இறுதியில் உள்ள மெய் எழுத்துகளாகும். அ,ஆ வருமொழியில் முதல் எழுத்துகளாகும். இங்கு மெய்யும் உயிரும் சேர்ந்து உயிர் மெய் ஆகியுள்ளன.
 
ல் + அ = ல<br />
ர் + அ = ர <br />
ர் + ஆ = ரா<br />
 
மெய்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்பது தொகாப்ப்பியம். எனவே இங்கு மெய் எழுத்துகளோடு உயிரெழுத்து இயல்பாக இணைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/இயல்புப்_புணர்ச்சி_(இலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது