கண்டி இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergeto|கண்டி இராச்சியம்}}
கண்டியின் ஆட்சி முறைக்கமைய நாட்டின் அணைத்துஅனைத்துத் துறைகளினதும் அதிபதி மன்னன் ஆவான். அவன் இலங்கேஸ்வர, திரிசிங்கலாதீஸ்வர எனவும் அழைக்கப்பட்டான். நாட்டின் அணைத்துஅனைத்துப் பகுதிகளும் இவனுக்கு சொந்தம் ஆகையால் பூபதி எனவும் அழைக்கப்பட்டான். மன்னன் அனைத்து அதிகாரமும் உடையவனாயினும் அவன் பிக்குகளினதும், பிரதான அதிகாரிகளினதும் ஆலோசனைக்கேற்ப செயற்படவேண்டும்.
{{மேற்கொள்}}<br />
இலங்கை கல்வியமைச்சு வெளியிட்ட தரம் எட்டு வரலாற்று பாடநூல்
"https://ta.wikipedia.org/wiki/கண்டி_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது